தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உரத்தநாடு தெற்கு திராவிடர் கழகம் சார்பில் தீவிர பிரச்சாரம்

உரத்தநாடு,ஏப்.4- தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பா ளர் ச.முரசொலியை, ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் செல்லம் பட்டியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதிய ழகன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய கழகத் துணைத் தலைவர்…

viduthalai

பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,ஏப்.4- திமுக தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு வண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை சோமா சிப்பாடியில் நேற்று (3.4.2024) நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: தமிழ்நாட்டைப்போலவே, டில்லியி லும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.4.2024 தி இந்து ♦ நட்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் 582 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்தன, அதில் 75 விழுக்காடு பாஜகவுக்கு சென்றுள்ளது. ♦ ஆளும் பாஜகவுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கிய குறைந்தது 45 நிறுவனங்களின் நிதி…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ('படைப்பும் - செயற்கை நுண்ணறிவும்' சிறப்புப் பயிற்சி) நாள்: சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024. இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை உணவுடன் சேர்த்து பயிற்சி கட்டணம்: ரூ. 600/- Gpay…

viduthalai

பெரியார் – அண்ணா – ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 415ஆவது வார நிகழ்வு

நாள் : 06-04-2024, சனிக்கிழமை மாலை 5 மணி. இடம்: தி.மு.க.கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ‌ தலைப்பு: "வெற்றிப்பணி விளைப்போம்" சிறப்புரை: பா.தென்னரசு முன்னிலை: த.வ.லால், கு.சங்கர் , க.இளவரசன் அழைப்பு: இரா.கோபால்

viduthalai

கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

கிருட்டினகிரி ஏப். 4- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் மற் றும் மாவட்ட திராவிடர் கழக புதிய நிர் வாகிகள் அறிமுக கூட்டம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்ட அரங்கில்-31.3.2024- ஞாயிறு மாலை 4 மணியளவில்…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 90

நாள் : 05.04.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பொறியாளர் ந.கரிகாலன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…

viduthalai

கோவையில் தமிழர் தலைவர் பரப்புரை ஏற்பாடுகள் தீவிரம்

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கோவையில் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட முன்னேற் பாடு குறித்து திமுக கோவை…

Viduthalai

நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசாவுடன் கழகத் தோழர்கள் சந்திப்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையில் போட்டியிடும் ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் ஆ.இராசாவை மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கா.சு ரங்கசாமி, நகர செயலாளர் வெ…

Viduthalai

இதுதான் இரட்டிப்பு வருமானம்!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாய விரோதச் செயல்களில் ஈடுபட்டார். குறைந்த பட்சம் விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழு மையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத நிதி பற்றிய விவரங்கள்: ஆண்டு   …

viduthalai