அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 12க்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு

சென்னை,ஏப்.5-  அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்ப டுத்தி ஏப்ரல் 12ஆம்தேதிக்குள் 4 லட்சம் இலக்கை எட்ட வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பிய…

viduthalai

பி.ஜே.பி. என்றால் கார்ப்பரேட் நண்பன் தேர்தல் நன்கொடையாக பிஜேபிக்கு ரூ.6,572 கோடி குவிந்தது

பி.ஜே.பி. என்றால் கார்ப்பரேட் நண்பன் தேர்தல் நன்கொடையாக பிஜேபிக்கு ரூ.6,572 கோடி குவிந்தது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை சென்னை, ஏப்.5- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதர வாக பா.ஜனதா…

viduthalai

இலங்கை சிறையில் வாடுகின்ற மீனவர்களை விடுதலை செய்யக்கோரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

காரைக்கால், ஏப். 5- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று (4.4.2024) தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தை தொடங்கினர். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு…

viduthalai

ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை

சென்னை,ஏப்.5- வருகிற 19ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்…

viduthalai

நச்சுப் பாம்பைக் கூட நம்பலாம்; ஆனால் பா.ஜ.க.வை நம்பக் கூடாது: மம்தா ஆவேசம்

கொல்கத்தா, ஏப். 5- பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவ தில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா, "விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது" என்று கடுமையாக…

viduthalai

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை நாள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.5- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 19ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலும், விளவங்கோடு…

viduthalai

தமிழ்நாடு உள்பட முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை, ஏப்.5 மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ் நாடு உள்பட மாநிலங்களில் நேற்று (4.4.2024) அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியோர்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளு மன்றத்தின் 17-ஆவது மக்கள…

viduthalai

அழிவுப் பாதையில் செல்லும் இந்திய ஜனநாயகத்தை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்! சென்னையில் ப.சிதம்பரம் பிரச்சாரம்

சென்னை,ஏப்.5- ஜனநாயகத்தை காக்க மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சா ரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக…

viduthalai

மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் – சட்டம், ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு குறித்து ஆலோசனை

நேற்று (04.04.2024) தலைமைச் செயலகத்தில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு மற்றும் வாக்குப் பதிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு,…

viduthalai

பிரதமர் பேச்சு நாகரிகமற்றது : வைகோ சாடல்

சென்னை, ஏப். 5 - பிரதமர் மோடி நாகரிகமின்றி பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடினார். தென்சென்னை மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து 3.4.2024 அன்று ஜாபர்கான் பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.…

viduthalai

தி.மு.க. தலைமையிலான அணிக்கே வாக்களிப்போம் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தீர்மானம்

விழுப்புரம், ஏப்.5- தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 2.4.2024 அன்று விழுப்புரத்தில் மாநில தலைவர் பேரா. டாக்டர் மேரி ஜான் தலைமையில் நடை பெற்றது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்ட ணிக்கு ஆதரவு அளிப்பதென இந்த…

viduthalai