சோனியா காந்தி உள்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
புதுடில்லி,ஏப்.5- நாடாளுமன்றத் தின் மாநிலங்களவை (ராஜ்யசபை) பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 பேர் மாநிலங் களவை உறுப்பினர்களாக நேற்று (4.4.2024) பதவியேற்று கொண் டனர். இதற்கான நிகழ்ச்சி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முறைப்படி நடைபெற்றது. இதில், குடியரசு துணை…
கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம்
ஏப்ரல் 7ஆம் தேதியன்று நீலகிரி தொகுதியின் 'இந்தியா' கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து குன்னூரில் கழகத் தலைவர் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை - குன்னூருக்குப் பதிலாக அன்று மாலை 3 மணிக்கு கோத்தகிரியில் நடைபெறும். - தலைமை நிலையம்,…
மதுரை தொகுதியில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர்
மதுரை தொகுதியில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
♦ நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு! ♦ இட ஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கம்! ♦ பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு! ♦ 'நீட்டி'லிருந்து மாநிலங்களுக்கு விலக்கு! ♦ ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கிடையாது! ♦…
வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் கனிமொழி எம்.பி. பேட்டி
சென்னை, ஏப். 5- திமுகவின் துணைப் பொதுச் செய லாளரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளரு மான கனிமொழி எம்.பி. ‘இந்து தமிழ் திசை' நாளி தழுக்கு, வழங்கிய நேர் காணல் விவரம் வருமாறு, கேள்வி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சிறப்பம்…
“தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை இ.வி.எம்.மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது” : ஆர்.எஸ்.பாரதி
சென்னை,ஏப்.5- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங் கோவன் ஆகியோர் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப் போது தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள வழக்கு…
