முனைவர் அதிரடி க.அன்பழன் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள்
7.4.2024 வேலூர் 8.4.2024 பட்டுக்கோட்டை 9.4.2024 தஞ்சாவூர் 10.4.2024 மதுக்கூர் 11, 12, 13.4.2024 வேலூர் மாவட்டம்
பா.ஜ.க.வில் சேர்ந்து 12 மணி நேரத்திலேயே விலகிய இஸ்லாமியர்கள்
சென்னை, ஏப். 5- அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த இசுலாமியர்கள் 12 மணி நேரத்தில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகு தியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…
பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்
கோபி, ஏப். 5- கோபிச்செட்டிப்பாளை யம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில், ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், பறக்கும் படையினர் சோதனையில் ஈடு பட்டிருந்தனர். சோதனையின்போது, திருப்பூரில் இருந்துவந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர்…
புதுச்சேரியில் தந்தை பெரியார் சிலையை மூடுவதா?
கழகப்பொறுப்பாளர்கள் முயற்சியால் சிலையை மூடியிருந்த சாக்குத்துணி அகற்றம் புதுச்சேரி, ஏப். 5- உழவர்கரை நகராட்சி, மூலைக்குளம் வளைவில் உள்ள தந்தை பெரியார் சிலை, சாக்குத் துணியால் மூடப்பட்டது . கழகத் தோழர்கள் முயற்சியால் அகற்றப்பட்டது. புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்…
நீர் திறக்க…
கருநாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழ் நாட்டிற்கு 3.5 டிஎம்சி நீரை வழங்க முடியாது என டில்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கருநாடகா மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாம்!
7.4.2024 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர் மு.வடிவேலு படத்திறப்பு
திருவையாறு: காலை 11 மணி * இடம்: 2 சின்னம்மாள் நகர், விளங்குடி சாலை, திருவையாறு *வரவேற்புரை: டி.கே.வீரமணி (திருவையாறு) * தலைமை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய கழக தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), இரா.குணசேகரன் (துணை இயக்குநர் (ப.நி.),…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.4.2024 தி இந்து: * பாஜக மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் கூட்டாட்சி ஆட்சி முடிந்துவிடும் என கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மேனாள் நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் எச்சரிக்கை. * இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரையை மீறி தேர்தல் பத்திர திட்டத்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1288)
உயர்ந்த ஜாதிக்கும், தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்துச் சாத்திரப் புராண இதிகாசங்களில் பெரிய கீழ் மேல் பேதமும், இழிவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதையொட்டியே சட்டங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இல்லையா? இந்த ஜாதி உணர்ச்சியை எந்தப் பார்ப்பானும் விட மறுக்கின்றானே - ஏன்?…
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி,ஏப்.5- மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட…
கடுமையான ‘உபா’ போன்ற சட்டங்கள் நீக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை
புதுடில்லி,ஏப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி புதுடில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (4.4.2024) நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் மற்றும் நிலோத்பால் பாசு ஆகியோர் முன்னிலையில்…
