மணிப்பூரில் துப்பாக்கி சூடு – சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தி வைப்பு
இம்பால், ஏப்.20 இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று (19.4.2024) மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இதனால், பல வாக் குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப் பட்டது. மணிப்பூரில் சமவெளி…
நீதிபதிகள் கூற்றும் – வரலாறும்
இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில் எதிர் தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தில் ” இளையராஜா எல்லோரையும்விட தான் மட்டுமே மேலானவர் என்று நினைக்கிறார்” என்று சொன்னதற்கு, இளையராஜாவின் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் “இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான்…
‘நாரிசக்தி’ பற்றி பேசுவோர் யோக்கியதை!
சங்பரிவாரத்தின் முக்கிய பிரமுகரும், 4 முறை பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான காகன் தற்போது மேற்குவங்கம் மால்தா வடக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் தொகுதிக்குட்பட்ட ஹபிப்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டு…
அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்
கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடு மைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929
தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்!
ஆரம்பத்தில் ‘அடானா': முடிவில் 'முகாரி!' அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கி விட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் என்றும், அந்தோ பரிதாபம், இதற்கேது மக்கள் அனுதாபம் என்றும், ஆரம்பத்தில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டீர்களே, மக்களின் மனநிலை எப்படி உள்ளது? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : மக்களின் மனநிலை -…
“இந்தியா” நாட்டின் பெயர் – ஒரு வரலாற்று விளக்கம்
கட்டுரை ஆசிரியர்: பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான், இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ் தமிழாக்கம்: செல்வ. மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். திராவிடப் பொழில் அக்டோபர்-டிசம்பர் 2023 ஆய்விதழில் "Names of the Nation - A…
உலகின் மிகப் பெரிய பாபாசாகேப் அம்பேத்கர் சிலை
அறிவில் உயர்ந்த மாமனிதருக்கு வானம் உரசும் மரியாதை! இனி ஆந்திராவில் இருந்து பார்க்கும்போது துரும்பாகத் தெரியும் அயோத்தி! உலகின் மிகப் பெரிய பாபாசாகேப் அம்பேத்கர் சிலை, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 19.1.2024 அன்று திறக்கப்பட்டது.
இயக்க மகளிர் சந்திப்புகள் (11)
இரண்டு ரூபாய் தாருங்கள்! குழந்தையைத் தருகிறேன்! அதிர வைத்த பெரியார்! வி.சி.வில்வம் இயக்க மகளிரில் சத்தமில்லாமல் சாதனை செய்தோர் நிறைய உள்ளனர்! ஏதோ... திருமண வரவேற்பிற்குச் செல்வது போன்றதல்ல; இயக்க நிகழ்ச்சிகளுக்குப் போய் வருவது! பெரியாரால் பாராட்டு பெற்றவர்! அதுவும் நாம்…
சென்னைப் பல்கலைக்கழகத்தை அவமதிப்புக்குட்படுத்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா பதவி விலக வேண்டும் – பேராசிரியர்.மு. நாகநாதன்
சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கி 167 ஆண்டுகள் முடியப் போகிறது. தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகும். உலகப் புகழ் பெற்ற பல அறிவியல் அறிஞர்களையும், சாதனைகள் பல படைத்த பல பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் தனது நீண்ட நெடிய கல்வி…
முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி
கார்லோஸ் செரானோ முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இறப்புக்கு சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது இறப்பைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச்…
அவர் பூண்ட போர்க்குணம்!
முத்தமிழறிஞர் கலைஞர் 'பாறையிலே பயிர் செய்து, பயன் காண முடியுமா?' என்று பலரும் கேட்ட நேரத்திலே அவர், 'முடியும்' என்ற கூறி - 'விதை தூவி விளைவித்து' வெற்றி அறுவடையும் செய்து காட்டினார். 'வானவில்லில் நாணேற்றிக் கணை தொடுக்க முடியும்' என்று…
