நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள்: மம்தா கோரிக்கை
கொல்கத்தா, ஏப். 20- மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் அமைச்சர் மம்தா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மாநில காவல்துறையினரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்? மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்…
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் வெல்லும் கனிமொழி எம்.பி., பேட்டி
சென்னை, ஏப்.20- சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று (19.4.2024) காலை 8.45 மணியளவில் தன்னுடைய தாயார் ராசாத்தி அம்மாள் உடன் வந்து தம்முடைய வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் அவர்…
‘இந்தியா’ கூட்டணியின் தலைமையில் ஒன்றியத்தில் புதிய ஆட்சி ஏற்படுவது உறுதி!
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி! திருவாரூர், ஏப். 20-- திருத்துறைப்பூண்டி ஒன் றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி யில் வாக்களித்தபின் சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறிய தாவது: “பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி…
ஆட்சி மாற்றம் நிச்சயம்! சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
சிதம்பரம், ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது மனைவியும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா. ஜான் சிராணியுடன், சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மய்யத்தில் வாக்களித்தார். பின்னர்,…
40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்! தொல். திருமாவளவன் நம்பிக்கை
அரியலூர், ஏப்.20-- தமிழ்நாடு -- புதுச்சேரியில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெல் லும் என்று விடுதலைச் சிறுத் தைகள் தலைவர் தொல். திருமா வளவன் நம்பிக்கை தெரிவித் துள்ளார். “இந்த பொதுத் தேர் தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே…
இந்தியாவே பா.ஜ.க.வின் கைவிட்டுப் போகிறது! ஆ. இராசா பேட்டி
பெரம்பலூர், ஏப்.20--- - தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “தமிழ்நாடு…
கெஜ்ரிவாலுக்கு சிறையில் எதுவும் நடக்கலாம் – பின்னணியில் சதி உள்ளது!
ஆம் ஆத்மி எம்.பி. எச்சரிக்கை புதுடில்லி, ஏப்.20- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய் யப் பட்டுள்ளார். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம்…
சென்னையில் பெண்களே நிர்வகித்த 1,461 வாக்குச் சாவடிகள்!
சென்னை, ஏப்.20- சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. 39 சதவீதம் அளவி லான மய்யங்களில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்கள் மட்டுமே…
முதல் முறையாக வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்
திருச்சி,ஏப்.20- திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985இல் நளினி பிறந்துள்ளார். தற்போது தனது கணவருடன் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். நளினி இந்தியாவில்…
நகரங்களில் வாக்குப் பதிவு அதிகம் – ஊரகப் பகுதிகளில் குறைவு
சென்னை,ஏப்20- மக்களவை தேர்த லின் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் நேற்று (19.4.2024) வாக்குப்பதிவு நடை பெற்றது. எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சி னையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசக்கூடும் என்று…
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 65 விழுக்காடு
நாகர்கோவில், ஏப்.20- விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று (19.4.2024)நடைபெற்றது. நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறி விக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள…
பாராட்டத்தக்க செயல்! மணமகன் போதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
திருவனந்தபுரம், ஏப்.20- கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு கிறித்துவ கோவிலில் நடத்த ஏற்பாடு…
