புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வீடு அலுவலகத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி
புதுவை, ஏப்.19 புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் சோதனை நடத்தி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சிக்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ... ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் புதுவை நாடாளுமன்ற…
மீன்பிடி தடைக்காலத்தில் முதலமைச்சர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
ராமேஸ்வரம், ஏப்.19 மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனே கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி மிகுந்த…
பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூபாய் 2.85 கோடி பறிமுதல்
சென்னை, ஏப்.19 சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாவரம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் அதிமுக பிரமுகராகவும், ஜல்லி, எம் சாண்ட், மணல் போன்ற பொருட்களை…
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பணி தொடக்கம்
சென்னை, ஏப்.19 இரண்டா வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-ஆவது வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3…
தி.மு.க. ஆட்சியின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்றவர் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
சென்னை, ஏப்.19 ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர் அய்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சூட்டப்பட்ட மணிமகுடம் என்று திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த…
பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, ஏப்.19 கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்றுக்…
பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து
அம்பாலா, ஏப்.19 விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்கங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று (18.4.2024) பாட்டியாலா…
கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவுக்கு ஒன்றுமே செய்யாத மோடி
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு திருவனந்தபுரம், ஏப்.19 கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கூட் டணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்தார். கோட்டை மைதானத் தில் நடந்த பொதுக் கூட்டத்தில்…
அப்பா – மகன்
வி.பி.சிங் ஆட்சிதானே...! மகன்: அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் பிரதமராக இருக்க முடியாது என்று மோடி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அந்த அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா' கொடுத்தது வி.பி.சிங் ஆட்சியில்தானே, மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் * இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இது. - ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து >> உண்மைதான்! இந்தியா கூட்டணிமூலம் இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தன்னை அறியாமலேயே ஒன்றிய அமைச்சர்…
புதுக்கோட்டையில் நகர கழகத்தின் சார்பில் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 19- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் நகர திராவிடர் கழகத்தின் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப்பா ளர் ஆ.சுப்பையா, மாவட் டச் செயலாளர் ப.வீரப் பன்…
சேலம் அல்லிகுட்டை பாண்டியன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
சேலம்,ஏப்.19- சேலம் மாவட்ட செய லாளர் பா.வைரம், ஒசூர் மாவட்ட கழக தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றிச்செல்வன் ஆகியோரது தந் தையார் சேலம் அல்லிகுட்டை பெ.பாண் டியன் வயது முதிர்வின் காரணமாக (வயது 82) 16.04.2024 அன்று அதிகாலை 3 மணி…
