கருநாடகா மாநிலத்தின் மேனாள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

பெங்களூரு, ஏப். 20- கருநாடகா மாநிலத் தின் மேனாள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களான மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்டேதார் கலபுரகி மாவட் டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்…

Viduthalai

நல்லதொரு சாதனை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 24,000 இதய இடையீட்டு சிகிச்சை!

சென்னை, ஏப். 20- ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தில் 24 ஆயிரம் சிகிச்சை கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் மிக நுட்பமான சிகிச்சை…

Viduthalai

ராமன் கோயிலால் பா.ஜ.வுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி

புனே, ஏப். 20- ராமன் கோயிலால் பாஜவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று சரத்பவார் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் (18.4.2024) பேட்டிய ளித்தார். அப்போது, அயோத்தி கோயில் விவகாரம் மக்களவை தேர்தலில்…

Viduthalai

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்

காஞ்சிபுரம், ஏப். 20- திருப்பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 2024 மக்களவைத் தேர்தல் நேற்று (19.4.2024) நடை பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்…

Viduthalai

இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-அய் தாண்டும் சச்சின் பைலட் கருத்து

புதுடில்லி, ஏப். 20- இந்தியா கூட்டணி பெரும்பான் மைக்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்த லின் முதல்கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில்,…

Viduthalai

ரயில்வே நிர்வாகத்தை சீரழித்த மோடி அரசு

புதுடில்லி, ஏப். 20- இந்தியாவில் தொலைதூர பயணங்க ளுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவ ரத்தை அதிகம் பயன்படுத் துகின்றனர். ஆனால் மோடி அரசு இந்த மக் களுக்கு வசதிகள் செய்து தராமல் வந்தேபாரத் போன்று பல புதிய பெயர் களில்…

Viduthalai

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள்: மம்தா கோரிக்கை

கொல்கத்தா, ஏப். 20- மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் அமைச்சர் மம்தா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மாநில காவல்துறையினரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்? மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் வெல்லும் கனிமொழி எம்.பி., பேட்டி

சென்னை, ஏப்.20- சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று (19.4.2024) காலை 8.45 மணியளவில் தன்னுடைய தாயார் ராசாத்தி அம்மாள் உடன் வந்து தம்முடைய வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் அவர்…

Viduthalai

‘இந்தியா’ கூட்டணியின் தலைமையில் ஒன்றியத்தில் புதிய ஆட்சி ஏற்படுவது உறுதி!

சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி! திருவாரூர், ஏப். 20-- திருத்துறைப்பூண்டி ஒன் றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி யில் வாக்களித்தபின் சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறிய தாவது: “பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி…

Viduthalai

ஆட்சி மாற்றம் நிச்சயம்! சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சிதம்பரம், ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது மனைவியும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா. ஜான் சிராணியுடன், சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மய்யத்தில் வாக்களித்தார். பின்னர்,…

Viduthalai