ஏப்ரல் 24ஆம் தேதி இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
சென்னை,ஏப்.20- இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மருந்து…
பிரதமர் மோடியின் பேச்சுகள் தேர்தல் விதிகளை மீறுகின்றன தேர்தல் ஆணையத்தில் சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி புகார்
புதுடில்லி, ஏப்.20- ராமரை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டதாக தேர்தல் ஆதாயத்திற்காக பொய்யாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்…
மசூதியை வில்லை எய்து நொறுக்குவதுபோல் பாவனை காட்டிய பா.ஜ.க. வேட்பாளர் எதிர்ப்பு எழுந்த நிலையில் மன்னிப்பு கேட்டார்
அய்தராபாத், ஏப்.20- அய்தராபாத்தில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் மாதவி லதா. தெலங்கானாவில் வரும் மே 13ஆ ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளன. இந்த நிலையில், அய்தர பாத்தில்…
பாராட்டுக்குரிய தகவல்! ஒன்பது முறை முயற்சி செய்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளியின் மகன்
மும்பை, ஏப்.20- சிவில் சர்வீஸ் தேர்வில் பல முறை முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாத நிலையில், இடைவிடாமல் போராடிய தூய்மைப் பணியாளர் மகன் 9ஆவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஒன்றிய…
பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை
திருவனந்தபுரம், ஏப். 20- கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத் தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதி வரை இறைச்சி விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது. கேரள…
நாடு முழுவதும் 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின
புதுடில்லி, ஏப்.20 நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா வான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல்…
கருநாடகா மாநிலத்தின் மேனாள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
பெங்களூரு, ஏப். 20- கருநாடகா மாநிலத் தின் மேனாள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களான மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்டேதார் கலபுரகி மாவட் டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்…
நல்லதொரு சாதனை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 24,000 இதய இடையீட்டு சிகிச்சை!
சென்னை, ஏப். 20- ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தில் 24 ஆயிரம் சிகிச்சை கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் மிக நுட்பமான சிகிச்சை…
ராமன் கோயிலால் பா.ஜ.வுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி
புனே, ஏப். 20- ராமன் கோயிலால் பாஜவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று சரத்பவார் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் (18.4.2024) பேட்டிய ளித்தார். அப்போது, அயோத்தி கோயில் விவகாரம் மக்களவை தேர்தலில்…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்
காஞ்சிபுரம், ஏப். 20- திருப்பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 2024 மக்களவைத் தேர்தல் நேற்று (19.4.2024) நடை பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்…
இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-அய் தாண்டும் சச்சின் பைலட் கருத்து
புதுடில்லி, ஏப். 20- இந்தியா கூட்டணி பெரும்பான் மைக்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்த லின் முதல்கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில்,…
ரயில்வே நிர்வாகத்தை சீரழித்த மோடி அரசு
புதுடில்லி, ஏப். 20- இந்தியாவில் தொலைதூர பயணங்க ளுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவ ரத்தை அதிகம் பயன்படுத் துகின்றனர். ஆனால் மோடி அரசு இந்த மக் களுக்கு வசதிகள் செய்து தராமல் வந்தேபாரத் போன்று பல புதிய பெயர் களில்…
