காவிமயமாக்கும் பா.ஜ.க.வின் முன்னோட்டத் திட்டம்! முதலமைச்சரின் சமூகவலை தளப்பதிவு!

இன்று (21-04-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளு மைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய…

viduthalai

14 ஆண்டுகளுக்குமுன்! – மின்சாரம்

இன்றைக்கு 14 ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு இது! கருநாடக மாநிலம் பசவனக்குடி கல்லூரி மாணவர்கள் மத்தியிலே காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள், மாணவர்களின் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே! இதுகுறித்து (‘டெக்கான் ஹெரால்டு' 15.8.2010) விளக்க மாகவே தெரிவிக்கிறது.…

viduthalai

மதுரையில் நடந்தது என்ன? – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

மதுரையில் நடந்தது என்ன? ‘‘விதவைப் பெண்'' அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கலாம்; ஆனால், மீனாட்சிக் கோவில் செங்கோலை மட்டும் பெறக் கூடாதா? என்னே விசித்திர வித்தைகள்! உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மதுரை…

viduthalai

புரட்டல் முகமூடி கிழிந்தது!

உண்மையில் நடந்தது என்ன? அயோத்தி பால ராமன் நெற்றியில் சூரிய ஒளியாம்- பக்தர்கள் பரவசமாம்! லக்னோ, ஏப்.20 அயோத்தியில் நரேந்திர மோடி முன்னின்று பால ராமர் கோவில் கட்டி முடித்து, அவரே திறந்தும் வைத்துள்ளார். அதனை வைத்துத் தேர்தல் பிரச்சாரமும் செய்து…

Viduthalai

மோடிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் அலை வீசுகிறது : காங்கிரஸ் கருத்து

புதுடில்லி, ஏப்.20- மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மோடி அரசின் தோல்விக்கு எதிராக அமைதி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்தது. காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிரதமர்…

Viduthalai

முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனம்

அய்தராபாத், ஏப்.20 18ஆவது மக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஓட்டுப் போட செல்லும் முதல்…

Viduthalai

‘விடுதலை’ வளர்ச்சி நிதி ரூ.10,000 நன்கொடை

சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 71-ஆம் ஆண்டு (22-4-2024) பிறந்த நாளையொட்டி தனது இணையர் ரத்தினத்துடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் பத்தாயிரம் (ரூ.10,000) வழங்கினார்! தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா…

Viduthalai

3ஆவது முறை பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம் பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3ஆவது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘மணிகன்ட்ரோல்’ இத ழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக…

Viduthalai

தமிழ்நாட்டில் 72.09 விழுக்காடு – புதுச்சேரியில் 78.72 விழுக்காடு – வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

சென்னைஏப்.20 தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றிமக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) அமைதியாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக் குகள் பதிவாகின. நாட்டின் 18ஆ-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில்…

Viduthalai

சென்னையில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய திருநங்கை

சென்னை, ஏப்.20- சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை ராதா. இவரை இந்தத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலராக மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் அலுவலர் ராதா கூறும்போது, எனக்கு இப்பணிவழங்கி…

Viduthalai

இலவச கட்டாயக் கல்வி திட்டம்! தனியார் பள்ளிகளில் சேர்ந்திட ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தை களுக்கு இலவச சேர்க்கை பெற வரும் 22.4.2024 முதல் விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து தனியார் பள்ளி கள் இயக்குநரும், குழந்தைகளுக் கான இலவச…

Viduthalai

அரசியல் சாசனம் போன்ற ஜனநாயகக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்! எதிர்த்துப் போராட காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு!

புதுடில்லி, ஏப்.20- இந்திய அரசியல் சாசனம் போன்ற ஜனநாயகக் கட்ட மைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வி.னருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர் களுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்து காட்சிப் பதிவு…

Viduthalai