பெரியார் விடுக்கும் வினா! (1302)
இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், 10 லட்சம், கோடி பெறும் படியான ஆறு மதில்கள், ஏழு மதில்கள் உள்ள பெரும் கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி, வாகனங்கள் எதற்கு?…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் (வயது 94) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சித்தமல்லி சோம. செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. கணேசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்…
மொழிப்போர் தளபதி எல்.ஜி. அவர்களின் 90ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24-4-2024) காலை 9 மணி அளவில் தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று…
படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அவசியம்: மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை, ஏப். 24- பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க தானியங்கி கதவு அமைப்பது அவசியம் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக நிலு வையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு…
மாத ஊதியக்காரர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்த பிஜேபி முயற்சி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
புதுடில்லி, ஏப். 24- தலைமை தேர்தல் ஆணையருக்கு அகில இந்திய தொழில் நுட்ப காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு புகார் மனு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 6ஆம் தேதி, அய்தராபாத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது,…
அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கை
உடனே வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல் புதுடில்லி,ஏப்.24- அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள் ளது. பங்குச் சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளது செபி விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி…
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக உலகப் புத்தக நாள் விழா
நாகர்கோவில், ஏப். 24- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக உலகப் புத்தக நாள் விழா நிகழ்ச்சி எழுச்சி கரமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணி யம் தலைமையில் நடந்தது. குமரி மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந்…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விவகாரம் பிரதமர் மோடிக்கு கார்கே சவால்!
புதுடில்லி, ஏப்.24- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலை யில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதில் என்ன தவறு இரு…
சாமியார் ராம்தேவின் வழக்கு பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பும் இருக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு
புதுடில்லி,ஏப்.24- சாமியார் ராம் தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற் பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறு வனம் மீது - தவறான விளம் பரங்கள் வெளியிடுவதாக கூறி…
ரயில் பயணிகளைத் தண்டிக்கும் மோடி ஆட்சி ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஏப்.24- பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்ட னையாக மாறியிருப்ப தாக காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய ரயில்களின் நிலையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்…
