மக்கள் தொகை வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி எத்திசையில்?

இந்தியாவில் அனைத்து மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து கொண்டுதான் வருகிறது. Pew Research Centre நடத்திய ஓர் ஆய்வின்படி 1951இல் ஹிந்துக்களின் ஆண்டு சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு 20.7 சதவிகிதமாக இருந்தது. 2011இல் 16.7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதுபோலவே 1951இல்…

Viduthalai

ஸ்மோக் பிஸ்கட்… சென்னையில் உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தத் தடை

சென்னை,ஏப்.25- அண்மையில் ஸ்மோக் பிஸ்கட்டை குடும்பத்தினருடன் சென்று ஆசை ஆசையாய் வாங்கி சிறுவன் மூச்சுவிட முடியாமல் துடிதுடித்த காட்சிப் பதிவை இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டிருந்தார். காட்சிப் பதிவில் கன்னடம் மொழி பேசப்பட்டதாகவும் இது கருநாடகாவில் நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ஸ்மோக் பிஸ்கட்…

viduthalai

லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளை கொன்ற வழக்கு பா.ஜ.க. அமைச்சர் மகன் பிணையில் வெளிவந்து நிபந்தனைகளை மீறுவதா? உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி,ஏப்.25- உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த வழக்கில் பா.ஜ.க. அமைச்சரின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா பிணை பெற்று வெளியே வந்து தற்பொழுது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற் பது விதிமீறல் என்று…

viduthalai

கடும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? வானிலை ஆய்வு மய்யம் யோசனை

சென்னை, ஏப் 25- வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களில் உக்கிரமாக இருக்கும் என்றும், அதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது பற்றியும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கொளுத்தும் வெயில் தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி…

viduthalai

திகார் சிறையில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சந்திப்பு

புதுடில்லி, ஏப். 25 டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் சிங் மான், ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக்…

viduthalai

சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து, மாத்திரைகள் தரமற்றவை ஒன்றிய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை ஏப் 25 சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆய்வில் தெரியவந் துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய் யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை…

viduthalai

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூர், ஏப். 25- கடலூர் அருகே அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். கடலூர் அருகே குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை யில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில்…

viduthalai

பன்னாட்டளவில் அழுத்தம். மோடியைத் தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்!

புதுடில்லி, ஏப்.25 பன்னாட்டளவில் இந்தியாவை தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிரமாக அவர்கள் கவனித்து வருகின்றனர், என்று மூத்த பத்திரி கையாளர் மணி தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன் ராஜஸ்தானில் இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே…

Viduthalai

மத வெறுப்பு பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஏப்.25 மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாராவில் நடந்த தேர்தல் பிரச் சாரத்தின்போது இஸ்லாமியர் களுக்கு எதிராக வெறுப்பூட்டும்…

viduthalai

சுயமரியாதை இயக்கம் தோற்றமும், வளர்ச்சியும்

கவிஞர் கலி.பூங்குன்றன் “மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடைய வும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடை யாகவும் இருக்கும் எதையும் அடி யோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது" (குடிஅரசு' 20.9.1931) தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம்…

Viduthalai

கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு

புதுடில்லி, ஏப். 25 கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்துதான் சிறந்தது எனபதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்துக்கு எதிராக இந்திய மருத்துவ கூட்ட மைப்பு (அய்எம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

Viduthalai

கடவுள் சக்தியா, மனித சக்தியா? கும்பகோணத்தில் பள்ளத்தில் சிக்கியது தேர் மீட்டது பொக்லைன்

கும்பகோணம், ஏப்.25- தேரோட் டத்தின்போது 5 அடி ஆழ பள் ளத்தில் தேர் சிக்கியதால் 3 மணி நேரம் 'தேரோட்டம் தடைப்பட் டது. கிரேன். பொக்லைன் எந்திரத் தின் உதவியுடன் மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கும்பகோணம் சாரங்க…

Viduthalai