ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம் காரணம் என்ன? அறிவியல் விளக்கம்

ஏதென்ஸ்,ஏப்.25- அய்ரோப்பா கண்டத் தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்பு களுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மை யான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென…

viduthalai

மோடியைத் தாக்கும் ‘துக்ளக்’

கேள்வி: மதம், ஜாதியை அரசியல் வாதிகள் முன்னிலைப்படுத்தக் கார ணம் என்ன? பதில்: வேறு எதையும் முன்னி றுத்தத் தெரியாதவர்கள் கையில் கிடைத்ததைத்தானே முன்னிறுத்த முடியும்? - 'துக்ளக்' - 1-5-2024 - பக்கம் 10 நமது பதிலடி: என்ன இருந்…

viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் குறள்நெறியாளர் கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகம் திறப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

தஞ்சை, ஏப். 25 தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சி, இராசாசி நகரில் குறள் நெறியாளர் கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்றது.…

viduthalai

முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்

சாண்ட் கபீர் நகர், ஏப். 25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் ஒரு கும்பல் குத்து விட்டுள்ளது, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மீது கடும் அதி ருப்தி நிலவி வருகிறது.…

viduthalai

பா.ஜ.க.வில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

வயநாடு,ஏப்.25- கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக மல்லி கார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது பேசிய அவர், 1989-க்கு பிறகு நேரு குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராக வர வில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில்…

viduthalai

சென்னைப் பல்கலைக்கழக மாணவர் இலவசக் கல்வி திட்டம் 2024-2025

ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இப்பல்கலைக்கழகம் 2010-2011ஆம் கல்வி ஆண்டு முதல் "சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்" ஒன்றை நடைமுறைப் படுத்தி வருகிறது. வருகின்ற கல்வி ஆண்டில் (2024-2025) இந்த இல வசக் கல்வி திட்டத்தின்கீழ்…

viduthalai

‘உலகப் புவி நாள்’ சிறப்பு ஒலி-ஒளி கருத்தரங்கம்

சென்னை, ஏப்.25- பகுத்தறிவாளர் கழகமும் - பூமி, நிலா சுழற்சி, பெயர்ச் சிப் பேரவையும் இணைந்து நடத் திய "உலகப் புவி நாள்" சிறப்பு நிகழ்ச்சிகள் அன்னை மணியம்மை யார் அரங்கில் 21.4.2024 அன்று காலை முதல் மாலை வரை நடந்…

viduthalai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாநில மொழிகளில் அய்ஏஎஸ் – அய்பிஎஸ் தேர்வு கேள்வித்தாள் ஒன்றிய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை, ஏப்.25- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.…

viduthalai

ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு

திருவனந்தபுரம், ஏப். 25- வெளி நாட்டில் இருந்து ரூ.2,397 கோடி பணம் பெற்று பரபரப் புக்கு உள்ளான கேரள மாநி லத்தைச் சேர்ந்த ‘பிலீவர்ஸ் சர்ச்’ நிர்வாகம், இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

viduthalai

புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை

புதுடில்லி, ஏப். 25- இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க் கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இந்திய மசாலா பொருட்களுக்கு பன்னாட்டு அளவில் தடை விதிக்கும்…

viduthalai

கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு

புதுடில்லி, ஏப்.25- டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை டில்லி அர சின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது…

viduthalai