நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது – ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! – ராகுல்காந்தி சமூகநீதி முழக்கம்

புதுடில்லி, ஏப். 26- நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது - ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! என்று புதுடில்லி சமூகநீதி மாநாட்டில் ராகுல் காந்தி முழக்கம். கடந்த 24-4-2024 அன்று டில்லியில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் காங்கிரஸ் முன்னணி தலைவர்…

viduthalai

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை!

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தாம்பரம். ஏப்.26- திருப் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் குரோம் பேட்டையில் உள்ள எம்.அய்.டி. கல்லூரியில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட் டுள்ளது. தி.மு.க. அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி…

Viduthalai

பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப். 26- தனது பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத் தில் ராகுல்…

Viduthalai

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஏப். 26- வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட் டுகளையும் 100 சதவீதம் எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தத் துக்கான அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல்…

Viduthalai

இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரமதர் மோடி அவர்களே! – ஆசிரியர் கி.வீரமணி

♦ ‘‘காங்கிரஸ் - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,  இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்'' என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யலாமா? ♦ வி.பி.சிங் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு (மண்டல்) இட ஒதுக்கீட்டை,  அ.இ. மருத்துவக்…

viduthalai

கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டம்

சென்னை,ஏப்.26- நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென் மண்டல வானிலை ஆய்வு மய்யம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் 150-ஆவது ஆண்டு விழா…

Viduthalai

அரசு பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தகவல்

சென்னை, ஏப்.26 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ, மாண விகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.…

Viduthalai

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் சென்னை,ஏப்.26- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போக்கு வரத்து காவல்துறையினர் நேற்று (25.4.2024) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப்…

Viduthalai

இந்தியா கூட்டணியை ஆதரித்து வட மாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல் சென்னை, ஏப்.26- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு…

Viduthalai

கோடை வெப்பத்தை எதிர் கொள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை மய்யங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, ஏப்.26- “தமிழ்நாட்டிலுள்ள 2000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மய்யங்கள், சமூக நல மய்யங்கள், மகப்பேறு மருத்துவ மனைகள், தொற்றுநோய் மருத்துவ மனைகள் ஆகியவை வெப்பம் தொடர் பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்கு வதற்கு ஏதுவாக தயார்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து

மரு. ச. கோவிந்தராஜ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா ஆகியோரின் மகள் பொறியாளர் கோ. சுவாதிகா - பி.கணேசன், க. சுமதி ஆகியோரின் மகன் பொறியாளர் க. பிரசாந்த் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழாவில் பங்கேற்று…

viduthalai

வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் (27.4.1852) பிறந்தநாளான ஏப்ரல் 27 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம்…

viduthalai