நன்கொடை

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது. - -…

viduthalai

பெரியாரின் (பஞ்சசீலம்) அய்ந்தொழுக்கம் வெண்பா

சாதிஒழிப் பாரியர் சாற்றுமத நூலொழிப்பே கோதுமனப் பார்ப்புக் குடிஒழிப்பே - ஓதற் கரிய தன்மானம் தமிழ்நா டடைதல் பெரியாரின் ஐந்தொழுக்கம் பேசு. (அடைதல் என்பதைத் தன்மானம் என்பதனோடும் சேர்க்க) - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (குயில், 21-10-1958)

Viduthalai

ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் பி.ஜே.பி. நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்!

சென்னை, ஏப். 29 - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயி லில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு விசார ணையை சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் தொடங்கி உள்ளனர். நயினார் நாகேந்திரன் மீது வழக்கு தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பறக்கும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

29.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இரண்டு கட்ட தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடையும் என்பதால், பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில், மக்களிடையே பயத்தை உருவாக்க முயல்கிறார், என காங்கிரஸ் கண்டனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆர்.எஸ்.எஸ். -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1307)

அவதாரம், கடவுள், சாத்திரம், புராணம் என்று கூறுவதெல்லாம் சூத்திரனை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும். கருங்கல்லினால் செதுக்கி வைத்திருக்கிறானே சிலை, அதில் கடவுள் இருக்கிறாரா? குழவிக் கல்லைப் போய்க் கும்பிடு கிறாயே? அய்ந்து, ஆறு வேளை சோறு போட்டுப் படைக்கின்றாயே, சாமியா தின்கிறது?…

Viduthalai

பாலியல் வன்கொடுமை குற்றவாளியும் தேவேகவுடாவின் பேரனுமான எம்.பி.தேவண்ணா ஜெர்மன் தப்பி ஓடியது உறுதி செய்யப்பட்டது

பெங்களூரு, ஏப். 29- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி பாஜ.க. கூட்டணியின் நாடா ளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேவண்ணா நேற்று (28.4.2024) அதிகாலை 3.35 மணிக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பெங்களூருவில்…

Viduthalai

போதைப்பொருள் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று குற்றம்சாட்டும் பி.ஜே.பி.யின் குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

அகமதாபாத், ஏப். 29- குஜராத் கடற்கரையில், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஹெராயின்' போதைப் பொருளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், இது தொடர்பாக 14 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். குஜராத்தில், அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள்…

viduthalai

ரேவண்ணாபோன்ற இளைஞர்களின் கைகளில் எதிர்கால இந்தியா உள்ளது என்று மோடி பேசிய காணொலி பரவுகிறது!

20 ஆம் தேதி கருநாடகாவில் நடந்த தேர்தல் பரப்புரை ஒன்றில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ரேவண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு இந்த இளையகரங்கள் நாட்டைப் பாதுகாக்கும் வலிமை மிக்கது. இந்தக் கைகளில் தேசத்தின் எதிர்காலம் சிறந்து விளங்கப் போகிறது என்று மோடி பேசினார்…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் இன்று (29.4.1891) சுயமரியாதை இயக்கம் பற்றிப் புரட்சிக் கவிஞர்

எம்மியக் கத்தை எதிர்த்திடு வோரை நாமின்று சில ஞாயங் கேட்டோம் உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதீகம் உங்கள் கடவுள் உங்கள் கோயில் உங்கள் குருக்கள் உங்கள் ஐயர் உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம் உங்கள் யோகம் உங்கள் யாகம் உங்கள் விரதம்…

Viduthalai

மோசடிக்காரர்களுக்கு உதவும் ஏ.அய். குரல் குளோனிங்! எச்சரிக்கை!!

சென்னை, ஏப். 29 - ஏஅய் குரல் குளோனிங் பயன்படுத்தி செய்யும் ஆள்மாறாட்ட மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் மோசடி செய்பவர், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவசர தொலைபேசி அழைப் புகளில்…

viduthalai