இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதிகாரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!

இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகக் களமிறங்கிய கெஜ்ரிவாலின் மனைவி! புதுடில்லி, ஏப்.29 இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; உங்கள் வாக் கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதி காரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும்…

Viduthalai

பொய்யை மட்டுமே பேசும் பிரதமர் மோடியும் – மறுப்புகளும்!

புதுடில்லி, ஏப்.29 தோல்வியைக் கண்டு அஞ்சி உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூச்சமின்றி மேடையில் மோடி பேசியவற்றின் தொகுப்பும் உண்மையும் வருமாறு: முதலாம் கட்டத்தேர்தலில் பாஜகவிற்குப் பெரும் பின்னடைவு என்ற உளவு அறிக்கையைத் தொடர்ந்து 19-4-2024 பிறகு நடந்த பரப்புரைக் கூட்டங்களில் மோடிபேசிய…

Viduthalai

வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு கேட்டது 37 ஆயிரத்து 97 கோடி ரூபாய் ஒன்றிய அரசு அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை, ஏப்.28 "தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்…

viduthalai

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஏப். 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடில்லி, ஏப். 28 - பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு விசாரணையை 29.4.2024 அன்று டில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்…

viduthalai

தோல்வி பயம் : ஒரே நாளில் 4 பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கூட்டம் சேர்க்க திண்டாடும் பா.ஜ.க.வினர்

பெலகாவி, ஏப்.28 இரண்டு கட்டத்தேர்தலிலும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து குறிப்பாக தென் இந்தியாவில் ஒரே நம்பிக்கையாக இருக்கும் கருநாடகாவில் பிரதமர் ஒரே நாளில் 4 கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். கருநாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு…

viduthalai

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை விரட்டியதால் கருநாடக மக்களை மோடி பழிவாங்குகிறார் காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப். 28 கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மான மாக நிராகரிக்கப்பட்டதால், கரு நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு…

viduthalai

முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் பதிவிட்ட நபர் கைது

கொச்சி ஏப் 28 முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி தொடங்கி ஜுன் 1 ஆம் தேதி வரை நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…

viduthalai

வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

மே 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமை சென்னை,ஏப்.28- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- தமிழ்நாட்டில் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 26.4.2024…

viduthalai

நிதி ஒதுக்கீட்டில் பச்சைத் துரோகம்! : ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, ஏப். 28- மதிமுக பொதுச்செயலாள ரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்பு களுக்காக தமிழ்நாட்டிற்கு 37,907 கோடி…

viduthalai

நாளை 29 ஆம் தேதி ஒரு கருநாடக வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

பெங்களூரு, ஏப்.28 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கருநாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங் களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 26.4.2024 அன்று முதற்கட்ட…

viduthalai

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமா? பி.ஜே.பி. ஆட்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாம் கேட்ட நிவாரண நிதி ரூ.38 ஆயிரம் கோடி. ஆனால், மாநில…

viduthalai

1ஆம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.28 வரும் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக சேலம், ஈரோடு…

viduthalai