‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும் தி.மு.க. சார்பில் மனு

சென்னை, ஏப். 30- ‘தமிழ் நாட்டில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழு துமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட் ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள் ளிட்டவை பறக்க தடை…

Viduthalai

நாட்டை பிளவுபடுத்தும் பிரதமர் மோடி இரா.முத்தரசன் சாடல்

சென்னை,ஏப்.30- இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளதாவது: மக்களவைக்கான 18ஆவது பொதுத் தேர்தல் இரண்டு கட்டங் கள் முடிந்து விட்டன. அடுத்த மூன்று கட்ட தேர்தல்கள் நடை பெறவுள்ளன. முதற்கட்ட தேர்தல்…

Viduthalai

தந்தை பெரியாரின் கருத்துரையை எடுத்துக்கூறி, படிப்பகத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

படிப்பகங்களில் எல்லாக் கருத்துள்ளவர்களைக் கொண்டோரது அறிவு நூல்கள் - எல்லா கருத்துகளையும் கொண்ட பத்திரிகைகள் - எல்லா கருத்துகளையும் கொண்ட உலக செய்திகள் இருக்கும்! சுருங்கச் சொன்னால், படிப்பகங்கள் ஒரு ‘‘சர்வகலா சாலை!’’ நாட்டில் அறிவு வளர்ந்ததற்குக் காரணமே, படிப்பகங்கள்தான்! தஞ்சை,…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை

கிருட்டிணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் (29.4.2024) தந்தை பெரியார் சிலை அருகில் வைக்கப் பட்டிருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் படத் திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா…

Viduthalai

நன்கொடை

மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத்தின் 25ஆவது பிறந்த நாள் (27.4.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

Viduthalai

2024 தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்த நிகழ்வின் மக்கள் எழுச்சியை ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டனர்

தமிழ்ப்பணிக் கழக ஆலோசகரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உ லக அமைப்பாளருமான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் அமெரிக்க தமிழ்ப்பணிக் கழகத் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் 2024 தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்த நிகழ்வின் மக்கள்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.4.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்; விவசாயக் கடன்கள் ரத்து, ராகுல் உறுதி. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * குஜராத் சூரத்தில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ள…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1308)

இப்போதைய நிலையில் எவன் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த ஜனநாயகத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியுமா? ஜனநாயகத்தின் தன்மை அப்படிப்பட்டதாக உள்ளதன்றி இது அவன் மேல் குற்றமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, கோடைகால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் துவக்க விழா

குடியாத்தம், ஏப். 30- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடைக் கால சதுரங்கப் பயிற்சி முகாம் துவக்க விழாவும் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 26.4.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடியேற்றம் புவனேஸ்வரி…

Viduthalai

தேவகோட்டையில் கழகப் பொறுப்பாளருக்கு பாராட்டு-கழகக் கொடி ஏற்றம்

தேவகோட்டை நகர செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ந.பாரதிதாசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் கழகத்தின் சார்பில் அவருக்கும், அவருடைய வாழ்விணையர் இராணி அவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது இல்லத்து மாடியில் திராவிடர் கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில்…

Viduthalai