விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை,ஏப்.30-- இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இணையத்தில் உரையா டல் நடத்தியது. இதில் பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் பல கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்து சோம் நாத் பேசும்போது, 'விண்வெளியில்…

Viduthalai

சர்வாதிகாரியிடம் நாடு சிக்கிவிடக்கூடாது சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவி ராவத்

மும்பை, ஏப். 30- இந்தியா கூட் டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர் நாட்டைஆட்சி செய் தால்கூட பரவாயில்லை. ஆனால், இந்த நாடு சர்வாதிகாரியின் பிடி யில் சிக்கிவிடக்கூடாது என்பதே முக்கியம் என பிரதமர் மோடியின்…

Viduthalai

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டது அமலாக்கத்துறை

புதுடில்லி-ஏப்.30- மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மன்னிப்புக் கேட்கப் பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை…

Viduthalai

2024ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர். ஏப்.30-- சமுதாய வளர்ச் சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண் களுக்கு…

Viduthalai

மே 2: சவுந்தரபாண்டியனார் பிறந்த பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

திண்டுக்கல், ஏப். 30- நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் பெரியாரின் போர்ப்படைத் தளகர்த்தகர்களில் ஒருவராக ஆரம்ப கால கட்டங் களில் திகழ்ந்தவருமான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் பிறந்த திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் வருகின்ற 2.5.2024இல் மாபெரும் பொதுக்…

Viduthalai

குடிஅரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சை, ஏப்.30- குடிஅரசு, சுய மரியாதை இயக்க நூற் றாண்டு விழா கலந்துரை யாடல் கூட்டம் 27.4.2024 மாலை 6 மணிக்கு அம் மன் பேட்டையில் ஒன் றிய தலைவர் ச.கண்ணன் இல்லத்தில் நடைபெற் றது. தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்…

Viduthalai

ஜப்பானில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்!

தொகுப்பு: வி.சி. வில்வம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா ஏப்ரல் 27 அன்று ஜப்பானில் நடைபெற்றது. பலரும் உரையாற்றிய அந்நிகழ்வில், "பாவேந்தரும் - பெரியாரும்" எனும் தலைப் பில் வரலாறு டாட் காம் மின்னிதழின் ஆசிரியரும், வெளி நாடு வாழ்…

Viduthalai

சைதை தொகுதியில் இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு “கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்பு”

சென்னை,ஏப்.30- சைதை பகுதி யில் இளைஞர்கள், இளம்பெண்க ளின் திறனை ஊக்குவித்து மேம் படுத்தும் நோக்கத்தில் கலைஞர் கணினி கல்வியகம் தொடங்கப் பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்க ளுக்கு டேலி, எம்.எஸ். ஆபீஸ் உள்ளிட்ட கணினி பயிற்சி,…

Viduthalai

கோயில் சுரண்டல் தட்டு காணிக்கையை தட்டிச் சென்ற பூசாரிகள் நாலு பேருக்கு சிறைவாசம்

மேட்டுப்பாளையம், ஏப்.30- மேட் டுப்பாளையம் அடுத்துள்ள தேக் கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணை யருமான கைலாசமூர்த்தி மேட்டுப் பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித் திருந்தார்.…

Viduthalai

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி : மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

சிறீவில்லிபுத்தூர்,ஏப்.30-- கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்த சிறீவில்லிபுத்தூர் மக ளிர் நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரத்தை இன்று (30.4.2024) அறிவிக்கிறது. இவ்வ ழக்கில் 2 பேர் விடுதலை செய்யப் பட்டனர். விருதுநகர்…

Viduthalai