சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

4.5.2024 சனிக்கிழமை கடலூர் கடலூர்: மாலை 6.00 மணி * இடம்: இரட்டைப் பிள்ளையார் கோயில் வீதி, புதுப்பாளையம், கடலூர் * தலைமை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்) * முன்னிலை: க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்),…

Viduthalai

பிற இதழிலிருந்து… அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்குகள் அர்த்தமற்றவை!

கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் இ ந்தியாவின் முதல் சட்ட அமைச் சரான அண்ணல் அம்பேத்கரிடம் இந்து திருமண, வாரிசுரிமை தொடர் பான சட்டத்தைத் தயார் செய்யும் பொறுப்பு பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச்…

Viduthalai

நாம் வெல்ல வேண்டிய எதிரிகள் (2)

தன்முனைப்பைத் தடுத்தாட் கொள்வது என்பது எவருக்கும் எளிதானதல்ல. தன்முனைப்பையும், தன்னம்பிக்கையையும் ஒன்றாக்கி நாம் எவரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. 'தன்முனைப்பு' என்பது தன்னை எதிலும் முன்னி லைப்படுத்தி மற்றவர்களைக் குறைவாக மதிப்பிடுதல். தன்னம்பிக்கை என்பது நமது ஆற்றலின், திறமையின், ஆளுமையின்மீது நாம்…

Viduthalai

அக்னி நட்சத்திரமாம் சிவனுக்கு தயிர் அபிஷேகமாம்!

அக்னி நட்சத்திரம் என்று தொடர்ந்து மே மாதம் நாளிதழ்களிலும் - செய்தித் தொலைக்காட்சிகளிலும் இந்தச்செய்தி வரும் - ஆனால் இந்திய வானிலை ஆய்வு மய்யம் இது தொடர்பாக எந்த ஒரு அறிக் கையுமே வெளியிடாது; காரணம் இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும்…

Viduthalai

ஏற்றத் தாழ்வை விரும்புவோர்

உயர்வு - தாழ்வுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் - தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். ணீநீஅதாவது பறையன் இருக்க வேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.92)

Viduthalai

வாயால் சிரிக்க முடியுமா? கடவுள்களின் கதைகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

- கருஞ்சட்டை - பூரி ஜெகந்நாதர் சிலை பூரி தேர்த் திருவிழா முடிந்த பிறகு, அந்தச் சாமி சிலைக்குக் காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று சோதித்து மருந்து, மாத்திரை கொடுக்க நியமிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள். அங்காள பரமேசுவரியைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்!…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! * நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் நீக்கப்படும். - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் >> அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!

Viduthalai

தனக்காக விமானம் வாங்கிய பிரதமர் மோடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?

பிரியங்கா காந்தி கேள்வி லக்னோ, மே 4- தனக்காக விமானம் வாங்கிய மோடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என பிரியங்கா குற்றம்சாட்டினார். பிரியங்கா காந்தி வாகன பேரணி உத்தரப்பிரதேசத்தின் பதே பூர் சிக்ரி மக்களவை தொகு தியில் சுரங்கிரஸ் சார்பில்…

Viduthalai

வாக்குப் பதிவில் 6 விழுக்காடு வித்தியாசம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்!

சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல் புதுடில்லி, மே 4- தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமாருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து 11 நாள்கள் தாமத…

Viduthalai

என்னை கொலை செய்துவிடுவார்கள்!

அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரின் காணொலி தகவல் அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் அகில்பாரதிய பரபாத் கட்சி வேட்பாளர் கண்ணீர் மல்க நாட்டுமக்களுக்கு வெளி யிட்ட சமூகவலை தளச் செய்தி வருமாறு: அமித்ஷாவிற்கு எதிராக அகில பாரதிய பரபாத் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள…

Viduthalai