“பழகு முகாம்” நிறைவு நாளில் பெரியார் பிஞ்சுகள் 76 பேருக்கும் சான்றிதழ்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பெரியார் பிஞ்சுகள் 76 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது (தஞ்சாவூர், 2.5.2024).
நடக்க இருப்பவை
சுயமரியாதை இயக்க - குடிஅரசு நூற்றாண்டு விழா 6.5.2024 திங்கட்கிழமை வேலூர் வேலூர்: மாலை 6 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.சடகோபன் (கழக காப்பாளர்) * முன்னிலை: கு.இளங்கோவன்…
இந்நாள்…
இந்தியாவின் 7ஆவது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் அவர்கள் பிறந்த நாள் இன்று! (5.5.1916) - - - - - சோசலிசப் புரட்சியாளர் கார்ல் மார்க்சு அவர்கள் பிறந்த நாள் இன்று! (5.5.1818)
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!
விருதுநகர், மே 5- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் அருப்புக் கோட்டை பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவி டர் கழகத்தலைவர் கா.நல்ல தம்பி தலைமை வகித்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ந.ஆனந்தம் முன்னிலை வகித்தார். திராவிடர்…
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம்-ராஜபுத்திரர்கள் உறுதிமொழி
அகமதாபாத், மே 5- வடமாநிலங் களில் பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எதிர்ப்பு அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத், உத்தரப்பிர தேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர் தலுக்கான பிரச்சா ரம் செய்யும் பாஜக வேட்பாளர்களை ராஜ புத்திரர்கள் விரட்டியடித்து…
மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கு புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் அன்பளிப்பு
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வெஸ்ட் கண்ட்ரி தோட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை மே 5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளை தலைவர் ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார். நெல்லு பட்டு…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம்
தஞ்சாவூர், மே 5- 28.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை, நா.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம் மையார் அரங்கில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் நா.பூபதி நினைவு பெரியார் படிப்பக…
அயோத்திதாசர் நினைவுநாள் – இன்று! (5.5.1914)
”கோயம்புத்தூர், அரசம்பாளையம் என்னும் ஊரில் 1845, மே-20இல் கந்தசாமி இணையருக்குப் பிறந்த அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் சூட்டிய பெயர் காத்தவ ராயன் என்பது. போகர் நானூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தின சுருக்கம், பாலவா கடன் போன்ற மருத்துவ நூல்களை…
பிரஜ்வல் மீது வழக்கை தொடர்ந்து அவரது தந்தை ரேவண்ணாவும் கைது
பெங்களூரு, மே 5 பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், மேனாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது…
நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்
தந்தை பெரியார் நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள். சீட்டு…
‘நாரி சக்தி’ ‘மாத்ரு வந்தனம்’ என்ற பசப்புப் பேச்சின் அவலம்
1. வீட்டு வேலைக்காரப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பிரிஜ்வல் ரேவண்ணாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது யார்? 2.. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசன்…
