‘சுயமரியாதை இயக்க’ நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா
பெரம்பலூர், மே 5- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடி அரசு' நூற் றாண்டு விழா நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற் றாண்டு - 'குடிஅரசு' நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்…
தஞ்சை மாநகரில் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக்கூட்டம்
தஞ்சை, மே 5- தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 2.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் நடைபெற்றது.…
சியாச்சின் அருகே சீனா அமைக்கும் சாலை பணிகள் இந்தியா கண்காணிக்கிறதா
புதுடில்லி, மே 5- சியாச்சின் பனிமலைக்கு வடக்கே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் 5180 சதுர கி.மீ இந்திய பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963ஆம் ஆண்டு சீனாவுக்கு சட்ட விரோதமாக வழங்கியது. தற்போது இந்த சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொள்கிறது.…
பணி ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குநரின் பாராட்டுக்குரிய செயல் பனஞ்சேரி அரசுப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை
தஞ்சாவூர், மே 5- பேராவூரணி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநர் ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பனஞ் சேரியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி…
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்குள் 7,030 புதிய பேருந்துகள் இயக்கம்!
சென்னை, மே 5- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 260 பேருந்துகள், 10 ஆயிரத்து 125 வழித் தடங்களில் இயங்கி வருகின்றன. தின சரி 18 ஆயிரத்து 728 பேருந்துகளும்,…
292 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும்! அடித்து சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு!
சென்னை,மே 5- இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக 292 தொகுதிகளைக் கைப்பற் றும் என்று ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தில் மோடி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகி றார் என்று காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக…
திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!
திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை! 3 ஆண்டுகளில் அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக 6,115 புத்தாக்கத் தொழில்கள் புதியதாக தொடக்கம்! சென்னை,மே 5- 2024-2025-ஆம் நிதியாண் டுக்கான நிதிநிலை அறிக்கையில், “கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள் ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின்…
செய்திச் சுருக்கம்
தடுக்க... தொழில்நுட்பத்தின் மிக வேக வளர்ச்சியால் சிறார்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபர்) குற்றங்களைத் தடுக்க பன் னாட்டு அளவிலான ஒருங் கிணைந்த கூட்டு முயற்சி தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.சய்.சந்திர சூட் வலியுறுத்தினார். ரயில்வே... ரயில்வே பாதுகாப்புப்…
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை,மே5- கோடை விடு முறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத் தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாண வர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு கள் முடிவடைந்து தற்போது கோடை…
மக்கள் சந்திக்க முடியாத மாபெரும் சக்கரவர்த்திதான் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி
அகமதாபாத், மே5- மக்களவை தேர்த லில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத் தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவர் அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து விமர் சித்த பிரதமர் மோடி, "கடந்த 2019…
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
காரைக்குடி, மே 5- நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப் படும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலை மையில் செயல்பட்ட அதிமுக அரசு தவணை முறையில் தான்…
தினம், தினம் வெற்றி பெறும் ஒரே தலைவர் தந்தை பெரியார்! கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை!
"மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தினம், தினம் வெற்றி பெறும் தலைவராகப் பெரியார் இருக்கிறார்", எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார். சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம் 02.05.2024 அன்று, தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில்…
