எது குற்றம்?

குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப்படுகிறானோ, - மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும். 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

அப்பா – மகன்

வியாபாரத்தைப் பெருக்க... மகன்: வரும் அட்சய திரிதையில் தங்கம் விற்பனை 25 சதவிகிதம் அதிகரிக்குமாம், அப்பா! அப்பா: வியாபாரத்தைப் பெருக்க மூடநம்பிக்கையைப் பெருக்கினால் போதுமே, மகனே!

viduthalai

மதக்கிறுக்கர்கள் திருந்துவார்களா?

பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு டில்லியைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த 69 வயதான ஒருவரின் இதயத்தின் மூலம் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்று குணமாகி வீடு திரும்பினார் என்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இதற்குப் பிறகும், இந்தியா - பாகிஸ்தான்; ஹிந்து…

viduthalai

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாணவிகள் 96.44 சதவீதம்-மாணவர்கள் 92.37 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! 94.56 சதவிகிதம் தேர்ச்சி! மாணவிகள் 96.44 சதவீதம்-மாணவர்கள் 92.37 சதவீதம் தேர்ச்சி சென்னை, மே 6 பிளஸ் டூ தேர்வில் 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37,…

viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

எப்படி இருக்கிறது? ♦ அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகின்ற தீய பழக்கத்தை டீ வியாபாரி ஒழித்துவிட்டார். - பிரதமர் மோடி >> ஆமாம்! டீ விற்ற மோடி உடுத்தும் ஒருவேளை ஆடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம். இது எப்படி இருக்கிறது?…

viduthalai

ஹிந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு

♦ ஹிந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - பழைய ஹிந்து லாவை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புப் போல உள்ளது! ♦ கன்னிகாதானம் - தாராமுகூர்த்தம், பாணிக்கிரஹணம் என்பதெல்லாம்  பெண்ணை ஒரு திடப்பொருளாகக் கருதுவது ஆகாதா?…

viduthalai

சிங்கப்பூர் கோபிநாதன் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

சிங்கப்பூரின் (மறைந்த) பிரபல வணிகர் வி.நமசிவாயம் அவர்களது மகனும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் எஸ்.ராஜசேகரன் அவர்களது மைத்துனரும் அனுசுயா ராஜசேகரன் அவர்களது சகோதரருமான திரு.கோபிநாதன் அவர்கள் (வயது 70) உடல்நலக் குறைவால் நேற்று (4.5.2024) சிங்கப்பூரில் காலமானார்.…

viduthalai

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

புதுடில்லி, மே 5- ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரர்கள் நேற்று (4.5.2024) மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனர். அப் போது சசிதர் பகுதியருகே வீரர்கள் பயணித்த 2 வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள்…

viduthalai

பீகார் தேர்தல் களத்தில் தேஜஸ்வி யாதவ் கம்பீரம் இனி ஹிந்தி பெல்ட் இப்படித்தான்… மோடிக்கு சவால் விடும் 34 வயது இளைஞர்…

பாட்னா, மே 5- பீகாரின் அரசியலில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி எழுச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பீகாரில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் 9 தொகுதிகளில் முடிந்துள்ள…

viduthalai

வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேச கையில் சரக்கு இல்லை பிரிவினைவாதம் பேசுகிறார் மோடி! லாலு பிரசாத் சாடல்

பாட்னா, மே 5- தேர்தல் பிரச்சாரங்களில் வளர்ச்சித் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பேசாமல், இந்து, இஸ்லாமியர், பிரிவினை வாதம் உள்ளிட்டவை குறித்தே பிரதமர் மோடி பேசி வருவதாக, பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராஷ்ட்ரிய…

viduthalai

பங்குச்சந்தை ஊழல் அதானி குழும நிறுவனங்களுக்கு செபி தாக்கீது

மும்பை, மே 5- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அதானிகுழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு செபி தாக்கீது அனுப்பியுள்ளது. அதானி குழுமம் பங்குச் சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்துள்ளதாகவும், பங்குகளின்விலையை அதிகரிக்க பல மோசடிகளை செய்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

viduthalai

ஒட்டன்சத்திரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் மே 3இல் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். பழனி மாவட்ட தலைவர் முருகன், ஒட்டன்சத்திரம் நகர தலைவர் ஆனந்தன், பெரியார் பெருந்தொண்டர் வீரகலாநிதி, கழக அமைப்பாளர் வீரபாண்டியன் .திமுக அவைத்…

viduthalai