மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

புதுடில்லி, மே 5- காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘‘மணிப்பூர் சரியாக 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பற்றி எரியத்தொடங்கியது. ஒரு ஆண்டு ஆகிறது. அக்கறையற்ற மோடி அரசு மற்றும் திறமையற்ற பா.ஜ. அரசும்…

viduthalai

பிரியங்காவின் கேள்வி

ராகுல் காந்தியை இளவரசர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். எனது சகோதரர் ராகுல் காந்தி நான்காயிரம் கிலோ மீட்டர் நடைப் பயணம் செய்து நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் - ஆனால் மோடி நிலை என்ன?…

viduthalai

வாக்கு சதவிகிதம் திடீரென அதிகரித்தது எப்படி? : சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுடில்லி, மே 5 மக்களவைத் தேர்தலின் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மொத்தம் பதிவான வாக்குகளின் எண் ணிக்கையை வெளியிடாதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி…

viduthalai

மக்களவை 3ஆம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு புதுடில்லி, மே 5 மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று (5.5.2024) பிரச்சாரம் ஓய் கிறது. குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் (7.5.2024) ஓட்டுப் பதிவு…

viduthalai

சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபையில் ஏறி சிவபுராணம் பாட எதிர்ப்பாம்

சிதம்பரம், மே 5 : சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சித்சபையில் சங்கு ஊதி சிவ புராணம் பாடியதற்கு தீட்சி தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. வட லூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை…

viduthalai

தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்! சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் முறையை ரத்து செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் திராவிடர் கழகத்…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை,மே 4- திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக் கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்­ளார். முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாள் வாழ்த்துச் செய்தி வரு­மாறு: 1992-இல் வின்ட்­ஹோக்­கில் ஆப்­பி­ரிக்க நாளி­தழ் செய்­தி­யா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து…

Viduthalai

இதுதான் இந்தியாவின் பொருளாதாரம்

மும்பை, மே 4 பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். நேற்றைய வர்த்தக…

Viduthalai

முதலாம் ஆண்டு நினைவு நாள் [5.5.2024] முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு. செகதீசன்

சட்டநாதபுரம், சீர்காழி பெரியாரின் அணுக்கத் தொண்டர். ஒரே தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் எனவும், ஒரே இயக்கம், ஒரே கொள்கை எனவும் வாழ்ந்தவர். தன் குடும்பம், பிள்ளை களையும் கொள்கைப்பிடிப் புடன் வளர்த்து வாழ்ந்து காட்டியவர். வீரம், விவேகம், கருணை உள்ளம்…

Viduthalai

குடந்தை தாராசுரம் இளங்கோவன் துணைவியார் பரமேசுவரி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

குடந்தையின் முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், தாராசுரத்தில் பழம் பெரும் சுயமரியாதைக் குடும் பங்களில் முக்கியமானதுமான திருவாளர்கள் சக்ரபாணி, ஜி.என். சாமி, வையாபுரி ஆகியோரது குடும்ப உறவான கழகக் காப்பாளர் அய்யா மானமிகு வை. இளங்கோவன் அவர்களது துணைவியார் திருமதி இ.…

Viduthalai

சீரிய பகுத்தறிவாளர் தேவக்கோட்டை மு.செல்லதுரை மறைவு

கழகத் தலைவர் இரங்கல் தேவக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழகத்தின் அடிநாள் உறுப்பினரும், வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவரும், சீரிய திராவிடர் இயக்கப் பற்றாளரும், திராவிடர் இயக்கப் பேச்சாளர் மறைந்த திருமதி கமலம் செல்லத்துரை அவர்களது வாழ்விணையருமான அருமை நண்பர் மானமிகு மு. செல்லத்துரை (வயது…

Viduthalai

‘தினத்தந்தி’ மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!

'தினத்தந்தி' மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் அவர்கள் நேற்று (3.5.2024) மறைந்தார். அவரது உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு…

Viduthalai