பிளஸ் டூ தேர்வு – மாவட்ட வாரியாக முடிவுகள்

சென்னை, மே 7- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (6.5.2024) காலை வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மொத்த…

viduthalai

சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தங்கல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் திருத்தங்கல் தந்தை பெரியார் சிலை அருகில், 05.05.2024 ஞாயிறு இரவு 7…

Viduthalai

ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் இன்று (7.5.1814-28.8.1891)

தமிழ்தான் உலக மொழிகளில் முதன்மையான மொழி! சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழி என்பது புனைச்சுருட்டு என மொழி ஆய்வு செய்து சான்றுகளோடு வெளியிட்ட ராபர்ட்கார்டுவெல் பிறந்தநாள் இன்று. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம்’ எனும் நூல் மூலம். திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மொழி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களை தாண்டாது, ராகுல் பேச்சு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஆச்சரியம், ஆச்சரியம்! குஜராத்தில் 7 தொகுதிகளில் பாஜக கடும் போட்டியை சந்தித்து வருகிறது. சுரேந்திரநகர், சபர்கந்தா,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1312)

தம் சமூகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழராயிருந்தாலும் அவர்களை நாம் எதிர்ப்பதில் தவறு என்ன இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!

இராமேஸ்வரம், மே 7- இராம நாதபுரம் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையா டல் கூட்டம் இராமேசு வரத்தில் 5.5.2024 அன்று காலை 10.30 மணிக்கு நடை பெற்றது. மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் எம். முருகேசன் தலைமை வகித்தார்.…

Viduthalai

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு தீர்மானக் கூட்டம்

பெரம்பலூர், மே 7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழ கம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு கலந்துரை யாடல் மற்றும் தீர்மான கூட்டம் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட ப.க தலைவர் பெ.நட…

Viduthalai

கரூர் மாவட்ட கழகம் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு

கரூர், மே 7- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வேலாயுதம் பாளையம் இடதுசாரி கள் கட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் கரூர் மாவட்ட தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற் றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரை யும்…

Viduthalai

கோவிஷீல்ட் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடில்லி, மே 7- கரோனா காலகட்ட நெருக்கடியின்போது பிரிட்டனைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயா ரித்து கரோனாவுக்கான தடுப்பூசியாக கோவிஷீல்ட் என்ற பெயரில்…

Viduthalai

சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

9.5.2024 வியாழக்கிழமை சேலம்: மாலை 5.30 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாபேட்டை சேலம் * பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல் சம்பந்தமாக, பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது * தலைமை: அ.ச. இளவழகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு…

Viduthalai

விடுதலை சந்தா வசூல்

இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் விடுதலை சந்தா வசூல் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பு பணி சுற்றுப்பயணம் மே-7 அரியலூர்,மே-10 மன்னார்குடி, மே-11 காலை கணியூர், மே 11-மாலை பொள்ளாச்சி, மே-11 இரவு கோவை, மே-12 காலை மேட்டுப்பாளையம், மே-12…

Viduthalai

கரந்தை உமாமகேசுவரனார் பிறந்த நாள் இன்று

தமிழவேள் உமாமகேசுவரனார் (உமாமகேசுவரம் பிள்ளை) (மே 7, 1883 - மே 9, 1941) தமிழறிஞர். தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல் லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக் காக முன்னோடியான அமைப்பு களை உருவாக்கியவர். தஞ்சை யில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்…

Viduthalai