பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு மாணவர்கள் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 7- பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப் பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட் சத்து 50…
தமிழ்நாடு அரசின் சார்பில் இராபர்ட் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவிப்பு
இன்று (7.5.2024) தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிட மொழிகளின் ‘ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்' அவர்களின் 210ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி…
வெங்காய ஏற்றுமதி தடை நீக்கமானது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, மே 7- ஒன்றிய அரசு உள்நாட்டு சந்தையில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கவும், போதிய அளவு கையிருப்பை உறுதி செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்ததால் அண்டை நாடுக ளில் வெங்காயம் விலை உயர்ந்தது. கடந்த…
கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் எங்கும் எப்பொழுதும் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை, மே 7- கல்விச்சான்றிதழ்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கைகொடுக்கிறது தமிழ்நாடு அரசின் இ-பெட்டகம் செயலி. இனி எங்கும், எப்போதும் அதனை பதிவிறக்கம் செய்யலாம். கடந்த காலங்களின் அரசின் சேவைகள் எல்லாம் காகித மய மாக இருந்தன. அரசிடம் இருந்து ஒரு சான்றிதழை…
அமேதி தொகுதியில் பிஜேபியினர் வன்முறை காங்கிரஸ் அலுவலகத்தில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
அமேதி, மே 7- உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம்மீது நேற்று (6.5.2024) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத் தினர். அவர்கள் அங்கிருந்த ஏராள மான கார்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிவிட் டனர். உத்தரப்பிரதேச மாநிலம்,…
படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் ரோகித் வெமுலாவின் ஜாதிபற்றி புலனாய்வு செய்வதுதான் காவல்துறையின் வேலையா?
அய்தராபாத், மே 7- ரோகித் வெமுலாவின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ரோகித்தின் ஜாதியைக் கண்டறிவதில் காவல் துறையின் விசாரணைக்குழு கவனம் செலுத்தியது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களின் பங்கு மற்றும் மோதலை உருவாக்கிய ஏ.பி.வி.பி. செயல்பாட் டாளர்களின் பங்கு குறித்து…
வெள்ள நிவாரணம் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு
புதுடில்லி, மே.7- ரூ.38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை, அவசரமாக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன்,…
இரவு நேர மின்தடையை சரிசெய்ய 60 சிறப்பு நிலைக் குழு அமைப்பு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
சென்னை,மே7- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங் களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாகச் சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய…
எச்சரிக்கை! விளையாட்டு வினையானது! மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி சாவு
கன்னியாகுமரி, மே 7- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சர்வதர்ஷித் மற்றும் அவருடன்…
இதுதான் தமிழ்நாடு: பீகார் கல்வி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு கல்வி அதிகாரிகள் பயிற்சி
சென்னை, மே 7- எழும்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாநில கல்வித்துறை ஆய்வு மற்றும் பயிற்சி ஆலோசனை கருத்தரங்கம் நேற்று (6.5.2024) நடைபெற்றது. இந்த ஆலோசனை கருத் தரங்கில் பீகார் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 46 மாவட்ட கல்வி…
தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மய்யங்களிலும் கேமராக்கள் தடையின்றி வேலை செய்ய சிறப்பு ஏற்பாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மே 7 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று (6.5.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மய்யங்களில்…
தமிழ்நாட்டின் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு
சென்னை, மே 7- தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர் களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நல ஆலோசனை…
