பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வெளியீடு – விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வு துறை தகவல்
சென்னை, மே 7- பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று (7.5.2024) முதல் வருகிற மே 11ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்…
பொன்னாரின் நான்கு தலைமுறை உறுதி ஒரு தலைமுறையிலேயே தகர்ந்தது!
மார்த்தாண்டம் மே 7- பொன் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அமைச்சராக இருந்த போது போது தனது நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலம் சீர்படுத்தப் பட்டது. இது கட்டப் பட்டு திறந்த சில நாட் களிலேயே ஆட்டம் காணத்துவங்கியது. இதனால்…
ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது
புவனேஸ்வர், மே 7 ஒடிசா வில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல மைச்சர் நவீன் பட்நாயக் தெரி வித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடா ளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே…
பெரியார் அருகில் நின்று அழகரை தரிசித்த பக்தர்கள்
பெருமாளை கும்பிட்டாலும் பெரியாரை மதிக்காமல் தமிழ்நாடு இல்லை! சங்கிகளுக்கு இது மட்டும் தான் புரியவில்லை! பெரியார் அருகில் நின்று அழகரை தரிசித்த பக்தர்கள் மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவின் தொடக்கவிழா வான அழகர் எதிர் சேவை நிகழ்ச்சி தல்லாகுளத்தில்…
பிஜேபி ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசமைப்புச் சட்டம் மாற்றம் இதுதான் இந்த தேர்தலில் பிஜேபியின் அணுகுமுறை ராகுல்காந்தி குற்றச்சாட்டு
போபால், மே.7- பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் அரச மைப்பு சட் டத்தை மாற்ற விரும்புவதாகவும், அதைக் காப்பாற்றவே இந்த தேர்தல் நடத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (6.5.2024) மத்தியப் பிரதேசத் தின் ரட்லம்-ஜபுவா தொகுதியில்…
அப்பா – மகன்
இப்படியும் ஒரு பிழைப்பா? மகன்: காட்டான் குளத்தூர் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை என்று ஒரு செய்தி வந்துள்ளதே அப்பா. அப்பா: ராகு, கேது இவை நவக் கிரகங்களில் உள்ளவை என்று புருடா விடுகிறார்களே - அப்படி ஏதும்…
பொதுத் தேர்வில் தேர்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (7.5.2024) தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் ஜாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.…
பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் செல்லமுத்து மறைவிற்கு இரங்கல்
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண் டர் அரியலூர் - வாலாஜா நகரம் ந.செல்லமுத்து (வயது 83) உடல் நலக்குறைவால் நேற்று (6.5.2024) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மானமிகு செல்லமுத்து அவர்கள் கழகம் நடத்திய பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்,…
கோடை வெப்பம்-குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் தமிழ்நாடு அதிகாரிகள் நம்பிக்கை
சென்னை, மே 7- 'கோடை வெப்பத்தால் குடிநீர் தேவை உச்சத்தை எட்டி யுள்ளது. இருந்தாலும் ஏரிகளில் இருக்கும் நீர் மூலம் மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடி யும்' என்று அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் கடுமையான…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90 ஆம் அகவையில் கல்லூரி தொடங்கத் திட்டம்
ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு சென்னை, மே 7- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 9.2.2025 அன்று முழுநாள் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாடப் பட உள்ளது. இது தொடர் பாக ஆலோசிக்க செயல் வீரர் கள் கூட்டம் மே…
