மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடிமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு
சென்னை, மே 10- தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக் கிலும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்…
கொளுத்தும் கோடையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை
மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆணை சென்னை,மே 10- தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் கோடைவிடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா…
கச்சத்தீவு பற்றி பிஜேபி அண்ணாமலையின் போலி ஆவணம்
சென்னை,மே 10- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளி யாகி உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு…
அதானியோடு மோடிக்கிருந்த நட்பு முறிந்து விட்டதா?
கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய அதானிக்கு எந்தத் தொழில் அனுபவமுமே இல்லை. ஆனால் அவரிடம் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பெரிய விமான நிலையம், ஒட்டுமொத்த வர்த்தக கைமாற்றம் செய்யப்படும் துறைமுகங்கள் என அனைத்தும் அதானி வசமே..... பிரதமர் நரேந்திர மோடிக்கும்…
எனக்கேற்ற வேலை
உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன். 'குடிஅரசு' 18.7.1937
அட்சய திருதியையா – ஆசையைத் தூண்டி தங்கம் வாங்கச் செய்யும் வியாபார யுக்தியா?
கருஞ்சட்டை இன்று (10-5-2024) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவா சையை அடுத்து வரும் ஒரு நாளுக்கு ‘‘அட்சய திருதியை'' என்று ஹிந்துப் புராணம் கூறுகிறது. சயம் என்றால் தேய்தல். அட்சய என்றால், அதற்கு எதிர்பதம் வளருதல் என்று…
அப்பா – மகன்
வியாபாரத் தந்திரம்! மகன்: அட்சய திரு தியை என்றால் என்ன, அப்பா? அப்பா: நகைக் கடைக்காரர்கள் செய்யும் வியாபாரத் தந்திரம், மகனே! மறந்துவிட்டுப் பேசுகிறார்! மகன்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமன் கோவிலுக்குப் பாபர் பெயரைச் சொல்லி பூட்டு போட்டு…
நடந்து முடிந்த 283 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி 188 தொகுதிகளை கைப்பற்றும்!
பா.ஜ.க.விற்கு 100 தொகுதிகள்கூட கிடைக்காது! பெங்களூரு, மே 10- 18ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடை பெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. 96 தொகுதி களுக்கு மே 13 அன்று நான்காம்…
விளையாட்டிலும் மதமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்குக் காவி வண்ண ஜெர்சி கண்டனங்கள் வெடிக்கின்றன!
புதுடில்லி, மே 10 கிரிக்கெட்டிலும் மதமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்குக் காவி வண்ண ஜெர்சியா என்று நாடெங்கிலும் கண்டனங்கள் வெடிக்கின்றன! இதுவரை நடைபெற்றுள்ள மூன்று கட்ட தேர்தலில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவான சூழல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், பிரதமர் மோடி தனது வெறுப்…
அதானி, அம்பானிகள் காங்கிரசுக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா?அவர்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பப்படுமா? பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்
புதுடில்லி,மே 9- காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப் புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார். நாட்டின் பிரபல தொழிலதிபர் களான அதானி, அம்பானி குறித்து…
