பிரிஜ் பூஷனின் மகனுக்கு கொடுத்த சீட்டை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டும்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புதுடில்லி, மே 14- பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார். பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த…
பிளஸ்-1 தேர்வு முடிவுகள்
பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள் சென்னை,மே14- தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து…
உனக்கு எதனால் ‘கடவுள் நம்பிக்கை’ இல்லைன்னு கேட்குறவங்களுக்கு.
உனக்கு எதனால் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு கேட்குறவங்களுக்கு" சின்ன வயசுல இருந்து கடவுள் நம்பிக்கை அதிகமாவே இருந்தது - கஷ்டம், பிரச்சினை வந்தா கடவுள் காப்பாத்துவாருன்னு நம்பிக்கிட்டு இருந்தவன் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மத கலவரங்கள் கடவுளின் பெயரால்…
ஜனநாயகமா, பணநாயகமா?
ஓட்டுக்கு பணம் தராததால் ஆந்திராவில் பொதுமக்கள் மறியலாம் நகரி, மே.14- ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் தராததால் பலஇடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுக்கு பணம் ஆந்திராவில் 4-ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்த லுடன், அம்மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலும் நடந்தது.…
இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ!
200க்கு 212 மதிப்பெண் பெற்றாராம் ஒரு மாணவி அகமதாபாத், மே 14 குஜராத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு 200 மதிப்பெண்களுக்கான தேர்வில் 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 'மார்க்…
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாட்டில் 91.17% பேர் தேர்ச்சி
சென்னை,மே14-பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை, மே 14) வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர்.…
ஜனநாயக கூத்து வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளரின் கன்னத்தில் அறைந்த வாக்காளர்
தெனாலி, மே 14 ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட் பாளர் சிவக்குமாரும் அவரது ஆதரவாளர் களும் வந்தனர். அப்போது சிவக்குமார் வரிசையில் காத்திருக்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் சென்றார். இதற்கு ஒரு…
வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட-பட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்! தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு!
சென்னை, மே 14- வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர்…
மேற்கு வங்காளம் உத்தரப் பிரதேசம் அல்ல பிரதமருக்கு மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா, மே.14- இது உங்கள் உத்தரப்பிரதேசம் அல்ல. மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத் துடன் விளையாடாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு மம்தா எச் சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசம் அல்ல மேற்கு வங்காள மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, ""சந்தேஷ்காலி பாலியல்…
இதுதான் ‘நீட்’ தேர்வின் யோக்கியதை!
மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்தது. அந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர் ஆனவர்கள் என்ன தரம் கெட்டு விட்டார்கள்? அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் படித்து மருத்துவர் ஆனவர்கள் உலகின் பல நாடுகளிலும் கொடி கட்டிப்…
