அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு!
புதுடில்லி, மே 12-- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன் றம் இடைக்காலப் பிணை வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: மாண்புமிகு…
என்.எல்.சி.யில் பயிற்சி பணி
பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட் காலி இடம்: 239, பதவியின் பெயர்: இண்டஸ்ட் ரீயஸ் டிரெய்னி, பயிற்சி காலம்: 3 ஆண்டுகள் கல்வி தகுதி: டிப்ளமோ, 10ஆம் வகுப்பு மற்றும் அய்.டி.அய். வயது: 1-3-2024 அன்றைய தேதிப்படி இட ஒதுக்கீடு…
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு
சென்னை, மே 12- பல்வேறு வசதிகளுடன் கிண்டி சிறு வர் பூங்கா புதுப்பொலிவு பெற உள் ளது. விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரதானப் பகுதியான கிண்டியில், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில்…
திருச்சி அண்ணாநகரில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, மே. 12- சுயமரியாதை இயக்க - குடி அரசு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் திருச்சி மாவட் டம், திருவெறும்பூர், காவலர் குடியிருப்பு, அண்ணாநகர் மூன்றா வது பேருந்து நிறுத்தம் அருகில் மே 8 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவு துறைஉத்தரவு
சென்னை, மே 12- பத்திரப் பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர் பாக சார்பதிவாளர்க ளுக்கு பத்திரப் பதிவுத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சொத்து பத்திரம் என் பது…
சூளைமேட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரை கூட்டம்
சூளைமேடு, மே 12- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.05.2024 மாலை 6.30 மணி அளவில் சூளைமேடு சவு ராட்டிரா நகர் முதல் தெருவில் சூளைமேடு பகுதி தலைவர் நல். இராமச்சந்திரன் தலைமையி லும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத்…
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா.. அதற்கான வழிமுறைகள் இதோ…
சென்னை, மே 12 புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண் டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்த விவரம் வருமாறு: திரு மணமான ஒருவர் என்றால் புதிய ரேஷன் கார்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தும்…
‘திராவிட மாடல்’ அரசில் தொடரும் மனிதநேயம்! தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,595 பேரது உடல் உறுப்பு கொடை பெற்று மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, மே 12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 280 பேர் உடலுறுப்பு கொடை வழங்கப்பட் டதைத் தொடர்ந்து, 1,595 பேருக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள் ளனர். முதலமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு…
கூலித் தொழிலாளியின் மகள் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை
மதுரை, மே 12 மதுரை உசிலம்பட்டி அருகே கூலித் தொழி லாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித் துள்ளார். தமிழ்நாட்டில் பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 10.5.2024 அன்று…
இந்தியாவின் பொருளாதார நிலை ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புதுடில்லி, மே 12 இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 26.4.2024ஆம் தேதி முடிவில் நாட்டின் அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.412 பில்லியன்…
சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மே12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்ட 3.10.2022- அன்று உத்தரவிட்டு இக்கட்டடம் கட்…
