செய்தியும், சிந்தனையும்….!
யாராலும் தடுக்க முடியாது செய்தி: குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம். சிந்தனை: மதவாத கண்ணோட்டத் துடன் செயல்படும் மோடியின் பிஜேபி ஆட்சி தோற்கடிக்கப்படு வதை யாராலும் தடுக்க…
ஜனநாயகத்திற்கு எதிரி பிரதமர் மோடி!
சரத்பவார் குற்றச்சாட்டு! மும்பை,மே 13- பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத் தலாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார். இது குறித்து மும்பையில் செய்தியாளர் களிடம் பேசிய சரத்பவார், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காத அரசியல் கட்சிகளை உடைப்பது…
அந்நாள்… இந்நாள்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதலமைச் சராகப் பதவி ஏற்ற நாள். (13.5.2006)
பங்குச் சந்தை பெரும் சரிவு! மோடி ஆட்சியில் ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் கோடி இழப்பு!
சென்னை, மே 13 மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று பங்குச்சந்தையைக் கணிக்கக் கூடிய பெரும் நிறுவனங்களே வெளிப் படையாகப் பேச ஆரம்பித்துள்ளன. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது பிஎஸ்எக்ஸ் (Bombay…
சாமியார்கள் ஜாக்கிரதை! மாந்திரீக பூஜை.. பாலியல் குற்றவாளி திருப்பூர் சாமியார்
50 பெண்கள் புகார்! திருப்பூர், மே 13 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கணவனை சேர்த்து வைக்க மாந்திரீக பூஜை நடத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச காணொலிகள் எடுத்ததாக சாமியார் மீது பெண் ஒருவர் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனைத்…
குப்பை
சென்னையில் நாள் ஒன்றுக்குச் சேரும் குப்பை 6 ஆயிரத்து 300 மெட்ரிக் டன். கனமழை! தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மே 13 முதல் 18 வரை 6 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும். தெரிந்து கொள்வீர்! வழக்கம் போல் பார்ப்பனர்களின் பலத்த…
75 வயதுக்குமேல் எந்தப் பதவியையும் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் வகிக்க முடியாது! 75 வயது நிறைந்த மோடி பிரதமராக முடியுமா? – டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கேள்வி
புதுடில்லி, மே 12 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் - பி.ஜே.பி.,க் காரர்கள் எந்தப் பதவியும் வகிக்க முடியாது; அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் ஒதுக்கப்பட்டனர். மோடிக்கும் இது பொருந்தும் என்றார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். டில்லியில் நடைபெற்ற தேர்தல்…
அய்.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனம் முழு உறுப்பினராக 143 நாடுகள் ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம்
நியுயார்க், மே, 12- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ் ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டி ருக்கிறது. இப்போரை நிறுத்த கோரி அய்.நா. பாது காப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங் களை அமெரிக்கா…
இதுதான் கடவுள் சக்தியா? கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி
போபால், மே. 12 மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த குடும்பத்தினர் 12 பேர் சியோபூரில் உள்ள மலைக்கோவிலான துர்க்கையம்மன் கோவிலுக்கு காரில் சென்று திரும்பியபோது. மலை அடிவாரத்தை நோக்கி அவர்களுடைய கார் வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின்…
காஷ்மீர் இஸ்லாமியர்களின் பெருந்தன்மை! இந்து கோயிலுக்கு சாலை அமைக்க நிலத்தை கொடையாக வழங்கினர்
ரியாசி, மே 12 ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டு பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை கொடையாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்த் காஷி…
அன்னையர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,இன்று (12-05-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - மாண் புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு: "உயிராக…
