விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம் தி.மலை மாவட்ட கழக கலந்துரையாடலில் 50 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு
திருவண்ணாமலை,மே 13- திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் 12.5.2024 அன்று காலை 11 மணிக்கு மாவட்டத்தலைவர் சி.மூர்த்தி தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு.இரா.குண சேகரன் பங்கேற்று அறிவுலகப் பேரா சான்…
கழகத் தோழரிடம் நலம் விசாரிப்பு
மேட்டுப்பாளையம் கழகத் தோழர் முருகேசன் அண்மையில் உடல் நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மேட்டுப்பாளையம் இல்லத்தில் ஓய்வில் உள்ளார். 12.5.2024 அன்று மேட்டுப்பாளையம் சென்ற கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி உள்ளிட்ட…
விடுதலை சந்தா
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் அவிநாசி அ.இராமசாமி முதல் தவணையாக 5 விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார் (12-05 2024- அவிநாசி).
விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்கிட முடிவு
விருத்தாசலம், மே 13- கழக விருத் தாசலம் கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம்12-.5.-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. விருத்தாசலம் எம்எஸ்ஜி வளாகத்தில் நடைபெற்ற கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செய லாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.…
மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 50 விடுதலை சந்தா வழங்க முடிவு
மேட்டுப்பாளையம், மே 13- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12.5.2024 அன்று காலை 10 மணி அளவில் மேட்டுப்பாளை யம் வசந்தம் ஸ்டீல் கடையில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக் குமார் கூட்டத்திற்கு தலைமை…
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்கிட முடிவு
திருப்பூர், மே 13- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-.05-.2024 முற்பகல் 12.30 மணியளவில் அவிநாசி திருமண மண்டபத்தில் நடை பெற்றது மாவட்ட கழக காப்பாளர் அ. இராமசாமி கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார் மாவட்ட கழக தலைவர் யாழ். ஆறுச்சாமி, மாநில…
பாலியல் குற்றவாளி ரேவண்ணா விசா இல்லாமல் வெளிநாடு சென்றது எப்படி?
கடவுச்சீட்டை முடக்க கருநாடக அரசு முயற்சி பெங்களூரு, மே 13- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண் களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் காட்சிப் பதிவுகள் கடந்த…
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரில் இதுவரை ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேள்வி கொல்கத்தா, மே 13- பாலியல் புகாருக்கு உள்ளான மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா கேள்வி…
மதவெறி-ஜாதி வெறியைத் தூண்டும் வகையிலுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தேர்தல் ஆணையத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி! புதுடில்லி, மே 13- “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத் தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப் பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியம்…
டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர கூட்டம் மக்களவைத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்துவது குறித்து வியூகம்
புதுடில்லி, மே 13- பாஜகவை வீழ்த் துவது தொடர்பாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 10ஆம்…
சமூக சீர்திருத்தவாதிகள் படுகொலை குற்றவாளிகளுக்குத் தண்டனை
சமூக சீர்திருத்தவாதிகளான நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோர் பிற்போக்கு மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஸநாதன சாஸ்தா என்ற அமைப்பினர்தான் இதன் பின்னணியில் இருந்தனர் என்று கண்டறியப்பட்டது. 2013ஆம் ஆண்டில் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். 11…
சுதந்தரக் காதல்
சுதந்தரமான காதலுக்கு இட மிருந்தால் தான் ஒரு சமூகமானது அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும், நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத் தன்மையும்தான் பெருகும். (3.11.1929, "குடிஅரசு")
