தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான புத்தாக்கமான தயாரிப்புகள் அறிமுகம்
சென்னை, மே 13- கடலோர நகரங்களில் உப்பு நிறைந்த கடல் காற்றின் இடைவிடாத தாக்குதலிலிருந்தும் உள்நாட்டில் தொழில்துறை மாசுக்களிலிருந்தும், இந்தியாவில் நிலவும் பலதரப்பட்ட தட்ப வெப்ப நிலை களையும் தாக்குப்பிடிக்கும் உருக்கைத் தயாரிப்பது மிகவும் சவாலானது. சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர்…
செஞ்சியில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா
செஞ்சி, மே 13- சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் சுய மரியாதைச் சுடரொளி ப.சுப்பராயன் நினைவு மேடையில், காந்தி கடை வீதியில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர்…
புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, மே 13- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 11-.5.-2024 மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக…
ஆவடி – விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதா? கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்வோம்! டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம்!
சென்னை, மே 13-- தி.மு.கழக செய்தித் தொடர்புத் தலைவரும், ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச. தலைவரு மான டி.கே..எஸ்.இளங்கோவன் விடுத் துள்ள அறிக்கை ஒன்றில், ஆவடி திண் ஊர்தித் தொழிலக வளா கத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்குக்…
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை
கண்டாச்சிபுரம், மே 13- சுயமரி யாதை இயக்கம், குடி அரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் விழுப் புரம் மாவட்டம் கண் டாச்சிபுரம் நகரத்தில் 5.5.2024 மாலை 6 மணி அளவில் மாவட்ட துணை செயலாளர் ஏ.ரமேஷ் தலைமையில் நடை…
அம்பத்தூர் புதூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா
அம்பத்தூர், மே 13- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டம் 11.-5.-2024 அன்று மாலை 6:-30 மணிக்கு அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட திரா…
வருந்துகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் ஆர்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (வயது 63) நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நேற்றிரவு (12.5.2024) 9 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (13.5.2024) மாலை வெண்ணந்தூரில் நடைபெற்றது. மறைந்த டி.வி.…
கழகப் பொதுச் செயலாளரிடம் விடுதலை சந்தாகள்
கல்லக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பெரியார் பெருந் தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு நிகழ்வில் (12.05.2024) அவரது மகன் பெ.கவுதமன் (முதுகலை ஆசிரியர், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி - திருச்சி) குடும்பத்தின் சார்பாக 5 விடுதலை - ஆண்டு சந்தா தொகை ரூ.10000 பொதுச்…
நடக்க இருப்பவை…
14.5.2024 செவ்வாய்க்கிழமை கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மய்யம், கார்நேசன் திடல், கிருட்டினகிரி. * பொருள்: 1. விடுதலை சந்தா சேர்ப்புப் பணி, 2.கழக ஆக்கப் பணிகள். *தலைமை: கோ.திராவிடமணி,…
குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி தொடக்கம்
சென்னை, மே 13- குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2ஏ(நேர்முகத்தேர்வு அல் லாத பதவி) பணியில் காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு முதன்மை எழுத்துத்தேர்வை கடந்த…
விடுதலை ஒரு ஆண்டு சந்தா
கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமியின் பெயரன், பகுத்தறிவு - மூர்த்தி இணையரின் மகன் பெரியார் பிஞ்சு மூ.ப.அறிவழகன் 10ஆம் வகுப்புத் தேர்வில் 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்றதன் மகிழ்வாக விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கினர். உடன் கமலம் குமாரசாமி,…
திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதனை சரித்திரம்! 3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை
சென்னை, மே 13- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள் ளன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை குறித்த விவரம் வருமாறு: இந்தியாவிலேயே முதன்…
