காங்கிரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த தில்லுமுல்லு அம்பலம்!

இந்த ஒளிப்படத்தில் இருப்பவர் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவி லட்சுமி சர்மா. நிகழ்வு குறித்து அவரின் ட்விட்டர் பதிவு👇 "அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு. போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை" "ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டால் நல்ல…

viduthalai

வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு முனைவர் பட்டம் அமெரிக்கா-நியூயார்க் மாநில பல்கலைக் கழகம் வழங்கிச் சிறப்பித்தது

வி.அய்.டி. (Vellore Institute of Technology) பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(Doctor of Laws - Honoris Causa) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள பிங்காம்டன்(Binghamton University) பல்கலைக் கழகத்தால்…

viduthalai

ஒன்பது மாநிலங்களில் 99 தொகுதிகளில் நேற்று 63% வாக்குப்பதிவு

புதுடில்லி, மே 14- நான்காம் கட் டமாக 96 மக்களவைத் தொகு திகளுக்கு நேற்று (13.5.2024) தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவா கின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்வு கள் அரங்கேறின. 2 இடங்களில் காவல்துறையினர்…

viduthalai

முக்கிய தீர்ப்பு: சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது

சென்னை உயர்நீதிமன்றம் சென்னை, மே 14- சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2014ஆம் ஆண்டு இவர், 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண் டுள்ளார். பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கி உள்ளார்.…

viduthalai

பள்ளி நலத்திட்ட தகவல்களை பெற்றோருக்கு பகிர புதிய வலைதளம் பள்ளி கல்வித் துறையின் பாராட்டத்தக்க முயற்சி

சென்னை, மே 14- தமிழ் நாடுஅரசின் அறிவிப்புகள், திட் டங்களை பெற்றோருக்கு பகிர்வ தற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வித மான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்…

viduthalai

வெயில் கொடுமையை ஓட்டுநர்கள் சமாளிக்க பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி

சென்னை, மே14-கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட் டுநர்,…

viduthalai

5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, மே 14- அய்ந்து வயது வரையிலான குழந்தைகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். மேலும் அய்ந்து வயது முதல் 12 வயது வரை "அரை டிக்கெட்" அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு…

viduthalai

ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

'என் கல்லூரிக் கனவு' வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெறுகிறது சென்னை, மே 14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இன்றுமுதல் வரும் 21ஆம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது.…

viduthalai

அரிய வகை நோயான தலசீமியா அதிகரிப்பு; இந்தியாவில் ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் பாதிப்பு

சென்னை, மே 14- உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், அவற்றை கொண்டிருப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கணக்கு 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுள்ளதாகவும் தகவல்…

viduthalai

ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, மே 14- 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.-30 மணிக்கு ஆவடியில் உள்ள பெரியார் மாளிகையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்புடன் வை.கலை யரசன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாள ராக…

Viduthalai

திருத்தணியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

திருத்தணி, மே 14- திருவள் ளூர் மாவட்டம் திருத் தணி பைபாஸ் சந்திப்பில் 6.5.2024 மாலை 6.30 மணிக்கு மாவட்ட தலை வர் வழக்குரைஞர் மா. மணி தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் என்கிற அறிவுச் செல்வம் முன்னிலையில்…

Viduthalai

நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கிட முடிவு!

நாகப்பட்டினம், மே 14- நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் நாகப்பட்டினம் பூம்புகார் விடுதி மேல் தளத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி எழுச்சியு டன் நடைபெற்றது. நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நப்போலியன் தலைமையில் நடைபெற்ற கூட்…

Viduthalai