மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா
மதுரவாயல், மே 21 ஆவடி மாவட்ட மதுரவாயல் கழக சார்பில் " சுயமரி யாதை இயக்கம்" மற்றும் "குடி அரசு" இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் 18-5-2024 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு மதுர வாயல் பகுதி…
தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்
தஞ்சாவூர் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.அருண் 2 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை 4,000 மற்றும் தஞ்சாவூர் பாரத் கல்விக்குழும தலைவர் புனிதா கணேசன், உறுப்பினர் க.விக்ரம் 3 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை 6,000த்தை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
பிற இதழிலிருந்து… சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஓர் அரிமா நோக்கு-1
சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா தொடங்கிவிட்டது. அந்த இயக்கம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்கிற வினாவுக்கு எம்மைப் பொறுத்தவரை பெரியாரின் குடிஅரசு வாரஏடு தொடங் கப்பட்ட நாளான 2.05.1925அய் தான் சொல்வோம். ஓர் ஏடு இயக்கமாக முடியும் என்பதற்குப் பெரியதொரு எடுத்துக்காட்டு…
மிகக் கொடூர தண்டனைச் சட்டமான சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் 2002 (PMLA) -மறுசீரமைப்பின் அவசியம்
வழக்குரைஞர் பி.வில்சன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் போதைப்பொருள் பணம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான 1998ஆம் ஆண்டின் அய்.நா பொதுச் சபையின் நோக்கத்திற்கு மாறாக, சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் 2002 (PMLA) வின் பயன்பாடு, அதிகாரங்களை அத்துமீறல்…
மல்லைத் தமிழ்ச்சங்கத்தின் விருது வழங்கும் விழா-10 மற்றும்12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
22.5.2024 புதன்கிழமை சென்னை: மாலை 5 மணி * இடம்: பெருந்தமிழன் அரங்கம், மரகதப்பூங்கா திடல், மாமல்லபுரம் *விருது வழங்கி பேருரை: சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு (தமிழ்நாடு)*வாழ்த்துரை: தா.மோ.அன்பரசன் (ஊரகத் தொழிற்துறை அமைச்சர்) மு.ஞா.செ.இன்பா எழுதிய "மிசா முதல் கோட்டை வரை"…
பெரியார் விடுக்கும் வினா! (1324)
பொருளாதாரத்தைச் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரனாகவும், பறையன் பறையனாகவும் இருந்து வருவது எப்படி? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
முல்லைவாசல் பி.எஸ்.ஆர். அமிர்தராசு முதலாம் ஆண்டு நினைவு நாள்
நீடாமங்கலம் நகர திராவிடர் கழக தலைவர் முல்லைவாசல் பி.எஸ்.ஆர். அமிர்தராசு முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மற்றும் தோழர்கள். (20.5.2024)
பிற இதழ்களிலிருந்து…
தேர்தல் ஆணையத்தின் மவுனம் கலையுமா? 18-ஆவது மக்களவை தேர்தல் தற்போது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 2 கட்ட தேர்தல்…
எச்சில் இலை – 18 ஆண்டுகளுக்குமுன் தினமணி வெளியிட்ட செய்தி!
"கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள் மீது உருளும் விநோதத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம் மேந்திரான் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92-ஆவது ஆண்டாக…
மறைந்த நீலன்
மறைந்த நீலன் கல்வி குழும நிறுவனர் உ.நீலன் படத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நீலன் குடும்பத்தார். இடம் : நீலன் கல்வி வளாகம், நீடாமங்கலம் (20.5.2024) …
