தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் குறிவைத்துள்ளதாம் காங்கிரஸ்! மீண்டும் பிரதமர் மோடி புதுக்குண்டு!

மும்பை, மே 19 காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை எனவும், காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலி மட்டுமின்றி கோவில்களில் உள்ள தங்கத்தின் மீதும் கண்வைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி நேற்று (18.5.2024) நடந்த மும்பை பொதுக்…

viduthalai

சிங்கப்பூரில் மீண்டும் கரோனா

சிங்கப்பூர், மே 19 சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிங்கப் பூரில் புதிதாக 25,900 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.…

viduthalai

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறினால் லாலு பிரசாத் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டுமாம் அசாம் முதலமைச்சரின் மதவெறி தாண்டவம்

பாட்னா, மே 19 அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக தாக்கி பேசினார். அவர்…

viduthalai

ரயில்களில் இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பர்த் ரயில்வே புதிய விதிகளை வகுத்துள்ளது

புதுடில்லி, மே 19 ரயில் களில் கீழ் படுக்கை கேட்டு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அது கிடைக் காது என்றும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங் கப்படும் என்று கூறி, இந்திய ரயில்வே புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு…

viduthalai

என்னுடைய கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது எனவே நேரில் விவாதிக்க தயங்குகிறார் : ராகுல் காந்தி பேச்சு

ரேபரேலி, மே 19 உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சோனியா வுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:- தேர்தல் பிரச்சாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை…

viduthalai

பிஜேபி அரசின் 300 பேருக்கு குடியுரிமை ஒரு தேர்தல் நேர நாடகம் : மம்தா விமர்சனம்

கொல்கத்தா, மே 19 குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியு ரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் நேற்று (18.5.2024) நடைபெற்ற தேர்தல் பிரச்சார…

viduthalai

என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி நெகிழ்ச்சி உரை

ரேபரேலி, மே 19 "எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்" என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்குநாளை (20.5.2024) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் நடைபெற்ற…

viduthalai

பிரதமர் ஓசியில் விமானத்தில் பயணிக்கலாம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கூடாதா? மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி

புதுடில்லி, மே 19 இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் விமர் சித்திருப்பது ஏன் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி யுள்ளார். பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் முதன் முதலில் தமிழ்நாட்டில் முதல மைச் சர்…

viduthalai

தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெரும் சரிவு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம்

சென்னை, மே.19 - தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது. மொத்த முள்ள 5,544 அய்.ஏ. எஸ். அதிகாரிகளில் 248 பேர் மட்டுமே தமிழர்கள் உள்ளனர். தலைமை பொறுப்பு இந்தியாவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் முதன்மையானது ஒன்றிய அரசு பணியாளர்…

viduthalai

உயர்கல்வி நிறுவனங்களில் அவசர கதியில் பதவி நியமனம் செய்யப்படுவது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி

புதுடில்லி, மே 19- உயர் கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசர நியமனம் ஏன் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப் பியுள்ளார். இது குறித்து சீத்தா ராம் யெச்சூரி வெளியிட்டுள்ள சமூக…

viduthalai

ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி! மல்லிகார்ஜுன கார்கே

புவனேஸ்வர், மே 19- இதற்கிடையே ஒட்டு மொத்த மக்களும் பா.ஜ.க.வை நிராகரித் துள்ளதால் ஒன்றியத் தில் இந்தியா கூட் டணி ஆட்சி அமைவதுஉறுதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவ னேஸ்வரில் செய்தியாளர் களிடம் பேசிய மல்லிகார்…

viduthalai

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி

சென்னை, மே 19- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தம் உலகளவில் மூன்றில்…

viduthalai