பிஜேபியுடன் சேர்ந்த பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா கடவுச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை
ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை பெங்களூரு, மே 20- வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ் வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டில்…
நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் எழுச்சி!
பிரியங்கா காந்தி பேட்டி! புதுடில்லி, மே 20- பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் எழுச்சியை நாடு முழுவதும் காண முடிந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி அளித்துள்ள சிறப்புப் பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், நாடு…
மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை மோடி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி
பாட்னா, மே 20- காங்கிரசு ஆளும் மாநிலங் களில் மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என பிரதமர் மோடியின் குற்றச்சாட் டுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. பிரதமர் மோடி குற்றச்சாட்டு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்…
பிரிவினை அரசியல் பிரதமர் மோடி செய்வது நாட்டுக்கு நல்லதல்ல! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசாமல், பிரதமர் பிரிவினை அரசியல் செய்வது, நாட்டுக்கு நல்லத்தல்ல என்று ‘தி இந்து' ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. ‘தி இந்து' ஆங்கில நாளேடு (18.5.2024) வெளி யிட்டுள்ள தலையங்கத்தில், 543 மக்களவை தொகுதி களில் 379…
இடஒதுக்கீடு…
“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?” “வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமாஞ் ஒரு சந்தேகம்...? நாலஞ்சு வருசத்துக்கு…
பிற இதழிலிருந்து…`நாரி சக்தி’ பேச ஒரு வாய், வளையல் அனுப்பச் சொல்ல வேற வாய்
இதுதானா பெண்களுக்குத் தரும் மரியாதை மோடி? ஒரு சண்டையில், ஓர் ஆணைப் பார்த்து, ‘புடவை கட்டிக்கோ...’, ‘பொட்டு வெச்சுக்கோ...’ என்று சொல்லிவிட்டால், அவர் ஆண்மையை காலிசெய்து, அவரை பெண்ணுடன் ஒப்பிட்டுச் ’சிறுமைப்படுத்தி விட்ட’ களிப்பைக் கொண்டாடும் சமுதாயம் இது. சாமானியர்கள் இதைச்…
தமிழ்நாடும் – உ.பி.யும்
மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை 287.53 இலட்சம் கோடி - அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை 97.25 இலட்சம் கோடி - மீதமுள்ள…
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். 'குடிஅரசு' 18.7.1937
கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்வது அரசமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமை என்று ஒரு நீதிபதி உத்தரவுப் பிறப்பிக்கலாமா?
உச்சநீதிமன்றம் தடை செய்த ஒன்றை மீறி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு சொல்லலாமா? அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கலாமா? மக்கள் மன்றத்திலும் - சட்டப்படியும் மேல்நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டோம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சட்டப்பூர்வ அறிக்கை கோவில் ஒன்றில் பக்தர்கள் சாப்பிட்ட…
தமிழ்நாடு – புதுச்சேரியில் கனமழை தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை வீரர்கள்
சென்னை, மே 20-- தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பேரிடர் மீட்பு படைவீரர்கள் குழு தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 23ஆம் தேதி வரை மழை தமிழ்நாட்டில் கோடை வெப்பம்…
‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியம் இலவசம்! ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடில்லி, மே 19- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு மாதந் தோறும் 10 கிலோ உணவு தானி யங்கள் இலவசமாக வழங்கப்ப டும் என, காங்கிரஸ் கட்சி தெரிவித் துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட…
கோவை கணபதி காமராஜ் மறைவு: வீரவணக்கம் செலுத்திய கோவை கழக தோழர்கள்!
கோவை, மே 19 கோவை பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி அவர்களின் மகன் ரா.காமராஜ் (வயது 63) உடல் நலக் குறைவால் மே 17 அன்று மறைவுற்றார். தந்தை பெரியாரின் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர் பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி…
