விடுதலை சந்தாதாரர் ஆகிவிட்டீர்களா?
நமக்கு தினசரி வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? 1. ஒவ்வொரு ஊரிலும் படித்த பிராமணரல்லாதார் அனைவரையும் 'விடுதலை'யை வாங்கி வாசிக்கச் செய்யவேண்டும். 2. ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் 'விடுதலை'க்கு ஏஜெண்ட் ஏற்படச் செய்ய வேண்டும். 3. ஒவ்வொரு…
தமிழ்நாடு, கேரளாவில் இந்தியா கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி
பெங்களூரு, மே 25- தி.மு.க. வுடனான கூட்டணி எந்த பிரச் சினையும் இல்லாமல் தொடரும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார். பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளனர். குறிப்பாக விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத் தால் மக்கள் விரக்தி…
ஒடிசாவில் தமிழர் பாண்டியன் செல்வாக்கு ஓங்குகிறது: எதிர்க்கட்சிகள் கலங்குகின்றன
புவனேஸ்வர், மே. 25- ஒடிசா அரசியல் வட்டாரத்தில் வி.கே. பாண்டியன் என்றழைக்கப்படும் கார்த்திகேய பாண்டியன் கடந்த 1974-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தமிழ் நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன் பட்டி கிராமத்தில் பிறந்தார். தமிழ் நாடு விளையாட்டு…
பெரிய அக்கிரமம் 25.03.1928- குடிஅரசிலிருந்து….
பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம்…
வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள்
* வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான்…
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் 04.03.1928 – குடிஅரசிலிருந்து.
டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ…
தர்மத்தின் நிலை 08.04.1928 – குடிஅரசிலிருந்து…
நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது அறியக் கூடாத…
பிரசாந்த் கிஷோருக்கு பிஜேபி பணம் : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பட்னா, மே 25 தேர்தல் உத்தி வகுப் பாளரான பிரசாந்த் கிஷோருக்கு, பாஜக நிதியுதவி அளிப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 'ஜன சுராஜ்’ என்ற கட்சியை…
காஷ்மீரி பார்ப்பன பண்டிதர்கள் வாக்களிக்க 34 மய்யங்கள் ஏற்பாடாம்!
ஜம்மு, மே 25- ஜம்மு காஷ்மீரில், காஷ்மீரி பண்டிட் இனக்குழுவை சேர்ந்தவர்கள் கலவரம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடி யேறி வசித்து வருகிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு வதையொட்டி, புலம்பெயர்த்த காஷ்மீரி பண்டிட்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட முடியாதாம்! உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம்
புதுடில்லி, மே 25 பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித் துள்ளது. 17சி படிவ விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது…
இவி எம் தரவுகளை மூன்று ஆண்டு பாதுகாக்க வேண்டும் : கபில்சிபில் வலியுறுத்தல்
புதுடில்லி, மே 25 வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) தரவு களை 3 ஆண்டுகள் வரை பாது காக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும் என்று உச்ச நீதிமன் றத்திடம் மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் வலியுறுத் தியுள்ளார். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில்…
