இதோ ஓர் எளிய தீர்வு (2)

நமது போதுமான தேவைகளைத் தாண்டி, எல்லைக்கோடு கட்டாமல் எல்லாவற்றிற்கும் நாமே 'அதிபதியாகி', 'அவரை மிஞ்ச வேண்டும்; - இவரைத் தாண்டி, உயரத்தில் பறந்து பரவசம் அடைய வேண்டும்' என்ற படாடோப போதை உள்ளவர்கள், அவர்களுக்கு அவர்களே முதல் எதிரியாவார்கள்! அதுதான் அவர்கள்…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் ஒளிப்பட கண்காட்சி தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தொடங்கி வைத்தார்

சென்னை, மே 31 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு ஒளிப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று (30.5.2024) திறந்து வைத்தார். திமுகவின் மேனாள் தலைவரும், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞரின்…

viduthalai

சிறை – பிணையிலும்கூட தேர்தல் அரசியலா?

அரியானா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் மேனாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.…

Viduthalai

குரு – சீடன்

இமயமலையிலா...? சீடன்: உலகத்திற்கு ஆன்மிகம் தேவை என்று ரஜினிகாந்த் கூறியிருக்கின்றாரே, குருஜி! குரு: அப்படியா! ஆன்மிகம் இமயமலையில்தான் இருக்கிறதா, சீடா?

Viduthalai

‘‘இன்றைய ஜனநாயக அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது!’’

திராவிடர் கழகத்தின் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில ஏட்டிற்குப் பாராட்டு! மூத்த காங்கிரசு தலைவர் சோனியா காந்தி வாழ்த்து! புதுடில்லி, மே 31 திராவிடர் கழகத்தின் சார்பாக ‘விடுதலை' நாளேடு, ‘உண்மை' மாதமிரு இதழ், ‘பெரியார் பிஞ்சு' – குழந்தைகளுக்கான மாத…

Viduthalai

ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை, மே 30- ‘இந்தியா' கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஒன்றாம் தேதி டில்லி செல்கிறார். அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற…

Viduthalai

பாலியல் வன்கொடுமை மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா இன்று கைதாகிறார்

பெங்களூரு, மே 30 மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார்…

Viduthalai

”உலக தமிழ் களஞ்சியம்”

ரிதம் வெளியீடு (தமிழ்நாடு) மற்றும் உமா பதிப்பகம் (மலேசியா) சார்பாக வெளியிடப்பட்டுள்ள ”உலக தமிழ் களஞ்சியம்” எனும் நூலை தி.செந்தில்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இந்நூல் தமிழ்நாடு மற்றும் அயலகத் தமிழர்களின் வாழ்வியல், இசை, இலக்கியம்…

Viduthalai

“திரை வானில் கலைஞர்”

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, செம்மொழி வேந்தர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து எழுதிய, "திரை வானில் கலைஞர்" எனும் நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டார். முதல்…

Viduthalai

விடுதலை சந்தா

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுதலை சந்தாவிற்குத் தொகை ரூ.50,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் . (பெரியார் திடல், 30.05.2024)

Viduthalai

மேற்கு வங்க வாக்காளர்களின் வாக்குகளை ஈர்ப்பதே மோடியின் தியானம்

நாகர்கோவில், மே 30 கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் நாளன்று (1.6.2024) விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிஅனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகும் முக்கியமாக மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து நாளிதழ்களும் இதர செய்தி நிறுவனங்களும் நேரலையில் ஒளிபரப்ப…

Viduthalai