ஏழுமலையானுக்கே நாமமா?
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (TTD) லட்டு தயாரிப்பதற்காக, உத்தரகாண்டில் செயல்படும் ஒரு பால் பண்ணை நிறுவனம், 2019 முதல் 2024 வரை, சுமார் 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகித்து, ரூ. 250 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது மத்தியப்…
2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு! ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை
புதுடில்லி, நவ.12- நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிக்கை பிறப்பித்துள்ளது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, கடந்த 2023 செப்., 20இல் மக்களவையிலும், 21இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு,…
பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். ('குடிஅரசு',…
அணுமின் நிறுவனம் – பணிகள்
இந்திய அணுமின் நிலைய நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை மேனேஜர் பிரிவில் எச்.ஆர்., 31, பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ் 48, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 34 உட்பட மொத்தம் 122 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.எல்., / எம்.ஏ.,…
மொழி அழிவைத் தடுத்த முதலமைச்சர்!
“மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். மொழிதான் ஓர் இனத்தின் உயிர். மொழிதான் ஒரு மனிதரின் உணர்ச்சிக்கு உணவு. மொழிதான் ஒருவரின் சிந்தனைக்கு உரம். எனவே, தாய் மொழிப் பற்று என்பது தாய் மொழி படிப்பாக, தாய் மொழி அறிவாக மாற வேண்டும்…
நபார்டு வங்கியில் பணியிடங்கள்
விவசாய, ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் பொது 48, அய்.டி., 10, நிதி 5, சி.ஏ., 4, செக்யூரிட்டி 4, விவசாயம் 3, சட்டம் 2, பொருளாதாரம் 2, மீன்வளம் 2,…
அயர்லாந்தில் மூன்றாவது பெண் அதிபராக கேத்தரின் பதவி ஏற்பு
டப்ளின், நவ.12- அயர்லாந்தின் 3ஆவது பெண் அதிபராக கேத்தரின் கோனொலி பதவியேற்றார். சுயேச்சை வேட்பாளர் அய்ரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு…
ஒன்றிய அரசு ரப்பர் வாரியத்தில் பணி
ஒன்றிய அரசின் ரப்பர் வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சயின்டிஸ்ட் 29, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 10, எலக்ட்ரீசியன் 3, டெக்னிக்கல் ஆபிசர் 2, புள்ளியியல் இன்ஸ்பெக்டர் 2, சிஸ்டம் அசிஸ்டென்ட் 1 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை டிசம்பர் 10 முதல் அமல்
சிட்னி, நவ.12- உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அய்ரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில்…
வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது அமெரிக்க பல்கலைக்கழகங்களை மூட வழிவகுக்கும் டிரம்ப் பேட்டி
வாசிங்டன், நவ.12-அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களைப் படிக்க அனுமதிப்பது நாட்டின் கல்வி முறைக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். வெளிநாட்டு மாணவர்கள் இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு…
