மாநிலங்களவையில் எங்கள் ஆதரவு இல்லாமல் பா.ஜ.க.வால் மசோதா நிறைவேற்ற முடியாது
ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் அமராவதி, ஜூன் 13- மாநிலங்களவையில் தங்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மசோதாக்களை நிறைவேற்ற முடியாது என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தெரிவித்தது. மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அந்தக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜூன் 13- கோவை, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் எல்லா நகரங்களில் இருந்தும் சென்னைக்கு நாள் தோறும் ஆம்னி பேருந்துகள் இயக்கப் படுகின்றன.ஆயிரக்கணக்கான பேருந்துகள் நாள்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றன. சென்னைக்கு மட்டு மல்லாமல், கோவையில் இருந்து தென்…
அயோத்தி செல்லும் இறுதி விமானமும் தனது சேவையைநிறுத்தியது
அய்தராபாத். ஜூன் 13- அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடங்கிய இரு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த விமான சேவையை நிறுத்த முடிவெடுத்ததாக…
நடப்பு கல்வி ஆண்டு முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!
புதுடில்லி, ஜூன் 13- கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை நேரடி படிப் புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது. நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு…
பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியாவிற்கு மேலும் பின்னடைவு
ஜெனீவா, ஜூன் 13- உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இரண்டு இடங்கள் சரிந்து இந்தியா 129-ஆவது இடம்பிடித்துள்ளது. இதுதொடா்பாக உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் அய்ஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகள்…
ஜூன் 24இல் தொடங்குகிறது மக்களவையின் முதல் கூட்டம்
புதுடில்லி, ஜூன் 13- 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற…
கோவைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
கோவை, ஜூன் 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் காம ராஜ் நகர் கன்ணப்பன் அரங்கில் 12-06-2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா…
காற்றாலைப் பறவை
உலகம் முழுவதும் அதிகம் காற்றடிக்கும் பகுதிகளில் காற்றாலை வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலையின் இறக்கைகளின் வடிவ மைப்பில் சிறிய மாறுதல் செய்வதன் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்கு உதவியது ஒரு பறவை…
வேதனைக்குரிய செய்தி குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!
குவைத் சிட்டி, ஜூன் 13 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (12.6.2024) அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது…
அறிவியல் துணுக்குகள்
*மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது. * ஜேம்ஸ் வெப்…
