ஆளுநரின் பிடிவாதத்தால் பதவி ஏற்கமுடியாமல் காத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்
கொல்கத்தா, ஜூன் 27 மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பை சட்டப்பேரவையில் நடத்த அனுமதி வழங்காமல் ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் டில்லி புறப்பட்டுச் சென்றதைக் கண்டித்து, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை…
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கக்கூடாது எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்
புதுடில்லி, ஜூன் 27 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையை பார பட்சமின்றி நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாமக்க ளவைத் தொகுதியில் இருந்துபாஜக மக்களவை உறுப்பினராக 3-ஆவது முறையாக…
கடவுள் சக்தி இதுதான்! கோவிலில் மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றச் சென்ற மாணவன் பலியான பரிதாபம்!
தஞ்சாவூர்,ஜூன் 27- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெ ருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி செந்தில்குமாரி. இவர்களு டைய ஒரே மகன் வீர மணி(வயது17). இவர் நாட்டுச்சாலை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து…
10 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க.வில் இருந்து விலகி சரத்பவார் கட்சிக்குத் திரும்பிய தேசியவாத காங்கிரஸின் முக்கியத் தலைவர்
மும்பை, ஜூன் 27- 2014ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சூரியகாந்த ஜெய்வந்தராவ் பாட்டீல், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார். 75 வயதான முன்னாள்…
அறிவியல் குறுஞ்செய்திகள்
ராப்டர் எனும் ஒருவகை டைனோசர்கள், பறவைகள் போன்ற கால்களைக் கொண்டிருந்தன என்பது ஏற்கெனவே அறியப்பட்ட விஷயம். இந்த ராப்டர்களில் ஒரு புது இனத்தைச் சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை, 16.4 அடி நீளம் வரை வளரும். இடுப்பிலிருந்து கால்…
பிற இதழிலிருந்து…இனியும் ‘நீட்’ தேர்வு தேவையா?
இப்போது ஒன்றிய-மாநில அரசுகளின் பணிக்கும், படிப்புக்கும் போட்டித்தேர்வு எழுதித்தான் செல்லமுடியும். இந்த தேர்வில் தில்லுமுல்லு நடந்தால், அது நல்ல எதிர்காலத்தை உருவாக்காது. திறமையுள்ளவர்கள் வெற்றிபெறவும் முடியாது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட 'நீட்' தேர்விலும், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம் மற்றும் இளநிலை…
மீண்டும் பற்களை முளைக்க வைக்கலாம்!
நமக்கு இரு வகையான பற்கள் உள்ளன. பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது முளைத்து, சிறுவராகும் போது உதிர்ந்து விடுபவை பால் பற்கள் எனப்படுகின்றன. அதற்கு பின் வளரும் நிரந்தர பற்கள் முதிய வயது வரை இருக்கும். அரிதாக சிலருக்கு பிறவி குறைபாடால் ஏதேனும்…
முட்டை ஓட்டுக்கு உள்ள திறன்
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான மரபு சார் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு மரபுசாரா பசுமை ஆற்றல் மூலங்களுக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்குத் தேவைப்படும் மின்சார வாகனங்கள், காற்றாலைகள் ஆகியவற்றை உருவாக்கு வதற்கு அரிய மண் தாதுக்கள் (Rare earth elements) அவசியம்.…
அறிவில்லாததால்…
இந்திய ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும், சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும், சமூக இயல் வேறாகவும் இருந்து வர முடிகின்றது. ‘குடிஅரசு’ 6.6.1937
சர்க்கரை நோய்க்கு சொட்டு மருந்து
நமது உடலில் இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது சர்க்கரை நேரடியாக ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரு வகை நீரிழிவு நோய்களுக்கும் நாள்தோறும் சிலமுறை இன்சுலினை ஊசி வாயிலாக நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் ஊசி போட்டுக்கொள்வது சற்றுக் கடினமானது.…
