ஆயிரமாவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கிறார்! மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்துதல், புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 27-புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் புலவர் வெற்றியழகன் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணி யம்மையார் அரங்கத்தில் 25.6.2024 அன்று நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் செயலாளர் வை.கலை யரசன் வரவேற்புரையாற்றினார்.…

viduthalai

தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, ஜூன் 27- புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரக கூறினார். காப்பீட்டுத் தொகை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (26.6.2024) எரிசக்தித்துறை, நிதித்…

viduthalai

தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூன் 27- சட்டப் பேரவையில் 25.6.2024 அன்று பட்டு வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். * தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப் புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.24…

viduthalai

சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை, ஜூன் 27- பேரவையில் 25.6.2024 அன்று சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் அளித்து வெளியிட்ட அறிவிப்புகள்: * சிறுபான்மையினர் மகளிர்க்கு 2500 மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1…

viduthalai

சென்னையில் 2ஆம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகம்

போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவிப்பு சென்னை, ஜூன் 27- அனைத் துப் பேருந்துகளிலும் ரூ.15.54 கோடியில் தானியங்கி கதவு அமைக் கப்படும். சென்னையில் கூடுதலாக 500 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர்…

viduthalai

சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளி செய்வதா?

கூட்டத் தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கம் பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவு சென்னை, ஜூன் 27- சட்டப் பேரவை தொடங்கியதுமே நேற்று (26.6.2024) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம்…

viduthalai

துணை ஆட்சியர் உள்பட 95 பேருக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன்26- டிஎன்பிஎஸ்சி குரூப் 1இல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: முதலமைச்சர்…

Viduthalai

2 ஆண்டுகளில் 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!

சென்னை, ஜூன் 26- 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் ஊராட்சி மற்­றும் ஊராட்சி ஒன்­றி­யச் சாலை­கள் இரண்டு ஆண்­டு­­களில் மேம்­ப­டுத்­தப்­ப­டும் என்ற முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­ன் அவர்களின் அறி­விப்­புக்கு மேனாள் ஒன்­றிய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளார். இது­கு­றித்து ப.சிதம்­ப­ரம் வெளி­யிட்­டுள்ள சமூ­க­வ­லைத்­த­ளப்…

Viduthalai

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு

புதுடில்லி, ஜூன் 26 மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.6.2024)…

Viduthalai

எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு! அன்புச் சகோதரர் ராகுல் காந்தியின் குரல் மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!

வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை, ஜூன் 26- நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்கவுள்ள ராகுல் காந்தியை வாழ்த்தி வலை­த­ளத்­தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் ‘‘அன்­புச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­க­ளின் குரல், மக்­க­ள­வை­யில் மேலும் பல­மாக ஒலிக்­கட்­டும்!”…

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (26.6.2024) ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது, “பிறப்பொக்கும் எல்லா…

viduthalai

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)

*வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க நெய்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (25.6.2024) * முப்பதாம் ஆண்டு திருமண நாளையொட்டி ரத்னசபாபதி – வனிதா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…

viduthalai