5 ஆண்டுகளில் 2.39 லட்சம் மின் வாகனங்கள் பதிவு சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (25.6.2024) தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழ்நாட்டில் மின் வாகனங்க ளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயா்ந்து வருகிறது. மின் வாகனங்களை பதிவு…

viduthalai

உலகில் முதல் முறை சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!

உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தப் பட்டுள்ளது. ஓரன் நால்சன் என்ற சிறுவனுக்கு வலிப்பு நோயின் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், ஒரு நாளில் நூற்றுக் கணக்கான முறை வலிப்பு…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

தேர்தல் யுக்திதானே...! * ராமன் கோவில் இறுதிக் கட்டப் பணி 2025 மார்ச் மாதம் முடியும். – ராமன் கோவில் கட்டுமான பணிக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா >> முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக ராமன் கோவிலைத்…

Viduthalai

பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை

கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை தன்வசம் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு…

viduthalai

குடியரசுத் தலைவர் உரையின்போது நீட்டை எதிர்த்துக் குரலெழுப்பிய எதிர்க்கட்சிகள்!

புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (27.6.2024) உரை நிகழ்த்தினார். அவர் உரையில், * உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம். * பாதுகாப்பு…

Viduthalai

கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 27- பேரவையில் நேற்று முந்சுதைய நாள் (25.6.2024) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மெய்ய நாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு பசுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு 3 கோடி பயன்படுத்தப்படும்.…

viduthalai

பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் தனி நீதிபதி ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு

மதுரை, ஜூன் 27 கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். இதன் நிறைவுநாளில் பக்தர்கள்உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை…

viduthalai

வழக்குகளில் விரைவான விசாரணை தேவை அதுதான் சரியான நீதி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து கருத்து

சென்னை ஜூன் 27 'குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து தெரிவித்தார். ஒன்றிய அரசு, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக, பாரதிய நியாய…

viduthalai

‘சொற்களின் பின்னுள்ள அரசியல்!’

திருமண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க'' என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்தி ருக்கிறார்கள். சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வரு கிறது.…

Viduthalai

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை. ஜூன் 27- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்கு சட்டத்து றை அமைச்சர் ரகுபதி பதில ளித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (26.6.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

viduthalai

கீழடியில் ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு

திருப்புவனம் ஜூன் 27 கீழடியில் அகழாய்வில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அக ழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வுப்…

viduthalai

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் செய்தி

நெல் கொள்முதல் தொடக்கம் – சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105 – சன்ன ரகத்திற்கு ரூ.130 கூடுதல் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவு சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் இந்தாண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்துக்கு…

viduthalai