விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
சென்னை மடிப்பாக்கம் வே. பாண்டு – பா. இராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா. ராதா இணையரின் மகள் வே.பா. அமுதினி மற்றும் நெய்வேலி நகரம் மு. பாலசுப்பிரமணியன் – கோ. செல்வி இணையரின் மகன் பா. பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணை நல…
மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா
விறகு வண்டி முதல்... விமானம் வரை நூல் வெளியீட்டு விழா நாள்: 27.06.2024 மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: முருகன் (திரையரங்கு) மகால் ஜெய்ஹிந்த்புரம், மதுரை – 11 வரவேற்புரை: இரா.லீ. சுரேஷ் (மாவட்ட…
ஏர்வாடியில் தமிழர் தலைவர் பொதுக்கூட்டம் குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்கள் பங்கேற்பு, ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு வள்ளியூர், ஜூன் 26- திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.6.2024 அன்று வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் ந.குணசீலன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச்…
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கல்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாட்டில் கடந்த ஓராண் டில் மட்டும், 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங் கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய தகவலியல் மய்யம் ஆகியவற்றுடன்…
அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க விஞ்ஞானிகளின் பெயரில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை தகவல்
சென்னை, ஜூன் 26- மாணவர்களிடையே அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஆர்வத்தை ஏற்ப டுத்த விஞ்ஞானிகளின் பெயரில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 24.6.2024 அன்று உயர் கல்வித்துறை…
சென்னை அய்.அய்.டி.யில் வேலை
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள டெவலபர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம்: C++ Developer (Department of Ocean Engineering) கல்வி மற்றும் பிற தகுதிகள்: அரசு அங்கீகாரம்…
பொறியியல் முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியிடங்கள்: 688 பணி: அப்ரண்டிஸ் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree /…
பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு துவக்க விழா
தஞ்சை, ஜூன் 26- வல்லம், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 2024-2025ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்க ளின் வகுப்புகள் துவக்க விழா 24.06.2024 அன்று நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல் வர் டாக்டர் அ.ஹேமலதா முதலாமாண்டு மாணவர்களிடையே உரை யாற்றும்போது பெரியார்…
கிராம வங்கிகளில் 9,995 பணியிடங்கள்
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும்…
‘நீட்’ – ஒரு வினாத்தாளுக்கு ரூ.40 லட்சமாம்! மோசடியில் ஈடுபட்ட இருவரும் டாக்டர்கள்
புதுடில்லி, ஜூன் 26- நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், அண்மையில் அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் மாணவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கியது. 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள்…
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம்
திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் 1. உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி கடிதம் கொடுப்பது. 2. நீட் பரப்புரை இருசக்கர வாகன பேரணியை விளக்கி சுவர் எழுத்து மற்றும் பிளக்ஸ் விளம்பரங்களை செய்வது பயண குழு தங்கள்…
