குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு முக்கியம் நெய்வேலியில் 23ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியது

கடலூர், ஜூலை 7- நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 23ஆவது புத்தகக் கண்காட்சியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் துவக்கி வைத்து புத்தகக் கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர். என்எல்சி இயக்குநர்கள் உடனிருந்தனர். புத்தகக்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.7.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடாளுமன்றம் 22ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 23இல் ஒன்றிய பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த கேசவ ராவ்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1368)

சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா - இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பாரா - இல்லையா? - தந்தை…

viduthalai

நீட் தேர்வு எதிர்ப்பு – இரு சக்கர வாகன பேரணியை வரவேற்று பிரச்சாரம் செய்வோம்

கும்மிடிப்பூண்டி கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பெரியபாளை யத்தில் நடைபெற்ற கலந் துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புழல் ஆனந்தன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கருத்துரை வழங்கிய தலைமை கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்…

viduthalai

வடகுத்து பெரியார் படிப்பகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

வடகுத்து, ஜூலை7- வடகுத்து பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி 92ஆவது நிகழ்வு 29.6.2024 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. கிளைத்…

viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணத்தில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்போம்

கடலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் கடலூர், ஜூலை7- கடலூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் 29.6.2024 அன்று மாலை 6 மணிக்கு வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் கழக…

viduthalai

கன்னியாகுமரியில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி திராவிடர்கழகம் சார்பில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

நீட் தேர்வை ரத்துசெய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா 11.7.2024 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள், தோழர்களை பேரணியில் பங்கேற்க வைத்தல் மற்றும் விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு பணிகளை திராவிடர்…

viduthalai

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஜூலை7- சென்னையில் நேற்று முன்தினம் (5.7.2024) மறைவுற்ற தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கழக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. 7.7.2024, பகல் 11.30 மணிக்கு சென்னை செம்பியம் பந்தர் தோட்டம்…

viduthalai

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் – இன்று (7.7.1859)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.ஜாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்குரைஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், இந்தியாவில் சென்னை மாகாணத்தில் உள்ள பழைய செங்கல்பட்டு…

viduthalai

சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மலர் தூவி மரியாதை

இன்று (7.7.2024) சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது சிலைக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்…

viduthalai