வைட்டமின் பி 12 குறைபாடு இருக்கிறதா? எனில், உடலில் இந்த பிரச்சினைகள் தோன்றும்
Vitamin B12 Deficiency Symptoms: வைட்டமின் பி 12 நம் உடலுக்கு இன்றிய மையாத ஊட்டச்சத்து ஆகும், இது இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ தொகுப்பு, மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால்,…
4.7.2024 வியாழக்கிழமை மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
*மேட்டூர்: மாலை - 3 மணி l இடம்: பெரியார் படிப்பகம். மேட்டூர். *பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார நான்காம் குழு 14-07-2024 அன்று மேட்டூர் வருகை, (இரவு தங்கல்) குழுவில் தோழர்கள் பங்கெடுப்பது குறித்து ஆலோசித்தல்....* தலைமை:…
அய்டிஅய்: இன்று முதல் நேரடி சேர்க்கை
சென்னை, ஜூலை 1 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (அய்டிஅய்) மற்றும் 305 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.…
கூகுளில் 110 மொழி பெயர்ப்புகள்
2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது. இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கடந் தாண்டு 24…
பொத்தனூர் க.சண்முகம் நன்கொடை
மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் தனது 102ஆவது பிறந்தநாளை யொட்டி (2.7.2024) விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி (2024ஆம் ஆண்டு நிதி) ரூ.1200, உண்மை இதழ் ரூ.900 தொகையை காசோலையாக தபால் மூலம் தமிழர் தலைவருக்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல். * எதிர்க்கட்சி தலைவராக எதற்கும் துணிந்த ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆளும் மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்கிறார்…
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் வாகன பரப்புரைப் பயணம்! சிறப்பான வரவேற்பளிக்க பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர், ஜூலை 1- பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர் – மருத்துவர் குண கோமதி இல்லத்தில் 30. 6.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று நாடாளுமன்றத்…
தொலைந்துபோன சிம் கார்ட் பெற இனி ஒரு வாரம் காத்திருக்கவேண்டும்: டிராய் புதிய நடைமுறை அமல்
புதுடில்லி, ஜூலை 1- புதிய சிம் கார்டுகள் தொடர்பாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் விதித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் (ஜுலை 1, 2024) அமலுக்கு வருகின்றன. அதன்படி, இனி அலைபேசி எண்ணை எளிதாக போர்டிங் செய்ய முடியாது. புதிய…
‘நீட்’ ஒழிப்பு பிரச்சார பயணக் குழுவினரை வரவேற்று இளைஞரணி, மாணவர் கழகத்தினர் பங்கேற்பதென ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் முடிவு
ஒசூர், ஜூலை 1- ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று மாலை 4 மணிக்கு முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டத்தில் நடைபெற்றது.இளைஞரணி மாவட்ட தலைவர் பி.டார்வின் பேரறிவு அனைவரையும் வர வேற்றார்.மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி…
இப்படி இருந்தார் ஒரு முதலமைச்சர்!
கடந்த முறை 38 எம்.பி.,க்களை தி.மு.க. வைத்திருந்தாலும், நீட்டை ஒழிக்க முடியவில்லை என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்கூட நீட்டை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் ஏன் ஒழியவில்லை? மாநில அரசுக்கு என்ன அதிகாரம்…
தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் விழுப்புரம்,ஜூலை1 விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, மாம்பழப்பட்டு, ஒட்டன்காடுவெட்டி கிராமங்களில் நேற்று (30.6.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம் செய்தார். பின்னர்…
மலேசிய தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா பகாம் மாநிலத்தில் உள்ள காராக் நகர தமிழ் மாணவர்களுக்குத் தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.
