பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் ‘திராவிட மாடலின் வெற்றி’ வகுப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில்!

குற்றாலம், ஜூலை 8 குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் நான்காம் வகுப்பில், ”திராவிட மாடலின் வெற்றி” எனும் தலைப்பில் மாண வர்களின் பல்வேறு கேள்விகளுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பதில் அளித்தார். ஒரு நாளைக்கு எட்டு…

Viduthalai

வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

பெங்களூரு கழகத் தோழர் வெண்மலர் வரதராஜன் (வயது-65) நேற்று (7-7-2024) மதியம் 2 மணி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கருநாடக மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற வர், முதுபெரும் பெரியாரிய குடும்பத்திலிருந்து வந்தவர். தனது…

viduthalai

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அசாம் பாஜக அரசின் அவலம்

கவுஹாத்தி. ஜூலை8- கரைகள் உடைப்பு, தடுப்பணைகள் சேதம், வெள்ளத்தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தது போன்ற காரணங்களால் 30 லட்சத்திற்கும் அதிக மானோர் பாதிப்பு அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும்…

viduthalai

நாத்திகக் கவிஞர் ஷெல்லியின்  நினைவு நாள் – இன்று (8.7.1822)

பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) எனும் பி.பி.ஷெல்லி உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர். ஆங்கிலக் கவிதை உலகில் அழியாப் புகழ்பெற்றவை ஷெல்லியின் படைப்புகள். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகளை பாராட்டியவர்கள் மிக மிகக் குறைவு.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.7.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போலி வீடியோக்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற மோடி அரசு திட்டம். * நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை * ரயில்…

Viduthalai

“மானமும் அறிவும்” கருத்தரங்கம்

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 428ஆவது வார நிகழ்வு 6.7.2024 அன்று மாலை 07-00 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1369)

திராவிடர் கழகத்தின் கொள்கைப்படியான காரிய மாறுதல்களை இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாருமாவது நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியுமா? அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் அவர்களால் இவற்றை செய்து முடித்திருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

காசா பள்ளியின் மீது வெறிகொண்டு ஏவுகணை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

காசா, ஜூலை 8- காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ் ரேல்…

Viduthalai

ஹத்ராஸ் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் புதுடில்லி, ஜூலை 8- ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண் டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்…

Viduthalai

விடுதலை சந்தா

தென்காசி மாவட்டக் கழகத்திற்கு புதிய செயலாராக அறிவிக்கப்பட்டத்தின் மகிழ்வாக கை.சண்முகம் 'விடுதலை' அரையாண்டு சந்தாவினை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். (குற்றாலம் 5-7-2024)

viduthalai