5.7.2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நாடாளுமன்ற தேர்தல் (2024) வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி * இடம்: மகபூப்பாளையம், ஜின்னாத் திடல்* தலைமை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * தொடக்கவரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை:…

viduthalai

கவிப்பேரரசு வைரமுத்துவின் இரங்கல்!

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நெரிசலில் இறந்துபோன அத்துணை உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் சடலங்களுக்கு மட்டுமல்ல சடங்குகளுக்கும் சேர்த்தே இரங்குகிறேன் ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணைக் கவரவேண்டும் என்றுதான் ஒருவர் காலடியில் ஒருவர் செத்திருக்கிறார்கள் இருதயக்கூடு நொறுங்குகிறது மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது…

viduthalai

‘நீட்’ எதிர்ப்புத் துண்டறிக்கையை பள்ளி-கல்லூரி மாணவர்களிடம் சேர்க்கப்படும் புதுக்கோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்

புதுக்கோட்டை, ஜூலை 3- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கலந்துறவாடல் கூட்டம் 29.6.2024 சனிக்கிழமை பகல் 11 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாண வர் கழக…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு, மான்மிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா நாள்: 5.7.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி இடம்: ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் வரவேற்புரை: கே.செல்வகருணாநிதி (களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக) தலைமை: வழக்குரைஞர் ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்)…

viduthalai

‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சார பயணம் சிறப்பாக நடத்தப்படும் நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

நாமக்கல், ஜூலை 3- நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக நீட் எதிர்ப்பு பிரச்சார பயணம் மற்றும் குற்றால பயிற்சி முகாம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக கலந்து கொள்வது பற்றியும் வாகன பிரச்சாரத்தை வரவேற்பது குறித்தும் பொத்தனூரில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்…

viduthalai

‘நீட்’ ஒழிப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

சேலம், ஜூலை 3- திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலை மையில் சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 1.7.2024 அன்று மதியம் 12 மணிக்கு அம்மாப்பேட்டை குயில் பண்ணையில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு,…

viduthalai

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக குழு கூட்டம் NATIONAL EXECUTIVE MEETING OF FIRA

சென்னை, ஜூலை 3 - இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 30.6.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு ஆதரவுடன் நடைபெற்றது. முன்னதாக வருகை…

viduthalai

உடல் நலம் போதாது – மனநல மேம்பாடும் முக்கியம்!

உடல் நலம் காப்பதற்கும், அதனைத் தக்க வகையில் மேம்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றலை (Immunity from disease) உடலில் வலுப்படுத்திக் கொள்ளவுமே நாம் டாக்டர்களிடம் சென்றும் - மருத்துவமனைகளில் சேர்ந்தும், சேராமலேயே புற நிலையின் மருத்துவம் பார்த்தும் நமது வாழ்க்கையை நாளும் வளப்படுத்திக்…

viduthalai

பார்ப்பனர் பார்ப்பனரே!

“பிரிட்டன் பார்லிமெண்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ''ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்; அதுவே என்னை வழிநடத்துகிறது," என்று குறிப்பிட்டார். அய்ரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமெண்டுக்கு, 4ஆம் தேதி…

viduthalai

தியாகம் என்பது

தியாகம் என்பது சுயநலத்துக்கான பயன் எதிர்பாராதது. பொது நலத்துக்காக பாடுபடுவதும்; எவ்விதமான அவமானங்களையும் இலட்சியம் செய்யாமல் பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதாகும். ‘விடுதலை’ 11.1.1966

viduthalai

அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

பக்திப் பைத்தியம் காரணமாக உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி(?) ஒன்றில் பங்கேற்றவர்களில் 121 பேர் பரிதாபச் சாவு Sஉ.பி. சாமியார் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? Sகள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு சி.பி.அய். விசாரணை கேட்டவர்களெல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்? கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதெல்லாம்…

viduthalai

தந்தை பெரியார் சுயமரியாதை மண்ணிலிருந்து வந்துள்ளேன்! திராவிடக் கொள்கை பெருவெளி எங்கும் பரவ வேண்டும் முகலாயர்கள் அந்நியர் என்றால் ஆரியர்களும் அந்நியர்களே!

புதுடில்லி, ஜூலை 2 எனது முன்னோர்கள் வறுமையில் இருந்தனர். இன்று இந்த ஆ.இராசா நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியோடு நிற்கிறேன், மோடியோடு பேசுகிறேன், எனது மகள் லண்டனில் புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கிறார் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர்…

viduthalai