புதுமை இலக்கிய தென்றலின் சார்பில் “தவிப்பு’’ கவிதை நூல் வெளியீட்டு விழா
சென்னை ஜூலை 4- பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 1.7.2024 மாலை 6 மணிக்கு தேன்மொழி எழுதிய ‘தவிப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு புதுமை இலக்கிய தென்றல் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் (குற்றாலம் 4.7.2024)
45 ஆவது ஆண்டாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (4.7.2024) தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில்…
நீட் மனுக்கள் மீது வரும் 8ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, ஜூலை 4- இளநிலை மருத்துவப் படிப்புகளுக் கான நீட் தேர்வு, கடந்தமே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. வினாத்தாள் கசிவு, 1,563 மாண வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால்,…
இது ஒரு தினமலர் செய்தி! தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை
சென்னை, ஜூலை 4- சென்னையில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஆதரவாளர்கள், நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம், கைகலப்பு உள்ளிட்டவை அரங் கேறியுள்ளன. நாற்காலிகளை துாக்கி வீசி, நிர்வாகிகள் ரகளை செய்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத்…
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நீக்கத்திற்காக 63 உறுப்பினர்களை பா.ஜ. இழந்துள்ளது: மஹூவா மொய்த்ரா ஆவேசம்
புதுடில்லி, ஜூலை 4- ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நீக்கியதற்காக பாஜ கட்சி இப்போது 63 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது என திரிணாமுல் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் மஹூவா மொய்த்ரா ஆவேசமாக பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
சென்னை, ஜூலை 3- டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்க ளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
குறுவை பயிர்களை ஜூலை 31க்குள் காப்பீடு செய்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 3- 2024ஆம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளை வேளாண் மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை : ராகுல்காந்தி பேட்டி
புதுடில்லி, ஜூலை 3- பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணி அரசின் முதலாவது நாடாளு மன்ற கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27ஆம் தேதி…
‘‘தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம்’’ பற்றி கருத்துரை
வழங்க தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அமெரிக்கா அழைப்பு சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் பற்றி கருத்துரை வழங்க தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவ…
முதல் அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வங்கி மூலம் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம்
சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருக் கும் நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே மாண வர்களுக்கு நேரடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளங்…
