சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்துள்ளது அமெரிக்காவில் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
நியூயார்க், ஜூலை 10- தமிழ் நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள் ளார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி ஆகியோரும்…
வடமாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள்
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.சி.அய்.டி. அறிக்கை தாக்கல் மதுரை, ஜூலை 10- 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். வடமாநிலங்களில் நடந்த முறை கேடு குறித்து அதிர்ச்சித் தகவல்கள்…
10.7.1937 மாயாவரம் சி.நடராஜன் நினைவு நாள்
தந்தை பெரியார் காங்சிர சில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். தந்தை பெரியாரின் மெய்க் காவலர் என்று போற்றப்பட்டவர்! இவர்…
ஆன்மிக நெரிசலில் மக்கள் சாவு
கடந்த 20 ஆண்டுகளில் பல ஆன்மிக நிகழ்வு களில் நடந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், இந்த சம்பவங்களில் இருந்து நிர்வாகங்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆன்மிக பக்தர்களும் எந்த பாடத்தையும்…
தமிழ்நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூலை 10- தமிழ் நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு: தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல் ராஜ் அமலாக்கப் பணியகம் சிஅய்டி,…
பிற இதழ்களிலிருந்து…நீட் தேர்வு முகமையும் தேவையில்லை நீட் தேர்வும் தேவையில்லை
‘நீட்’ தேர்வை விலக்கக்கோரி தமிழ்நாடு சட்ட மன்றம் இருமுறை நிறைவேற்றி அனுப்பிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது பாஜக ஒன்றிய அரசு. இதனால் பணம் உள்ளவர்கள், பல ஆண்டுகள் பயிற்சி மய்யத்தில் படித்து தேர்ச்சி பெறுபவர் கள் மட்டுமே…
ஊடகங்கள் – ஆளும் பிஜேபிக்கு ஊது குழலாக இருக்க வேண்டுமா?
ஏ.என்.அய். என்ற தனியார் செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் செய்தி வழங்குவதில் முன்னணி நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள முழு விவரத்தில் ஒரு பத்தியில் ”ஏ என் அய் செய்தி நிறுவனம் – ஆளும் பாஜகவின் செய்தி…
இந்திய ஜனநாயகம்
இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த…
தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழர் தலைவர்
கேரள மாநிலம் வைக்கம் சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, வைக்கத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளையும் கூறினார்.
குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் ஒழித்ததுபோல, நீட்டையும் ஒழித்து வெற்றி உறுதியை நிலைநாட்டுவோம்! கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று ஆதரவு தாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* நீட் தொடக்க முதல் ஊழல்களும், குளறுபடிகளும் – அனிதா முதல் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் தற்கொலை! * நீட்டை எதிர்த்து தமிழ்நாட்டின் 5 முனைகளிலும் தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தினர் இரு சக்கர ஊர்திப் பயணம் – சேலத்தில் சங்கமம்!…
